1நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.Therefore thou shalt love the LORD thy God, and keep his charge, and his statutes, and his judgments, and his commandments, alway.
2உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,And know ye this day: for I speak not with your children which have not known, and which have not seen the chastisement of the LORD your God, his greatness, his mighty hand, and his stretched out arm,
3அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,And his miracles, and his acts, which he did in the midst of Egypt unto Pharaoh the king of Egypt, and unto all his land;
4எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,And what he did unto the army of Egypt, unto their horses, and to their chariots; how he made the water of the Red sea to overflow them as they pursued after you, and how the LORD hath destroyed them unto this day;
5நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும்,And what he did unto you in the wilderness, until ye came into this place;
6பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.And what he did unto Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben: how the earth opened her mouth, and swallowed them up, and their households, and their tents, and all the substance that was in their possession, in the midst of all Israel:
7கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.But your eyes have seen all the great acts of the LORD which he did.
8ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,Therefore shall ye keep all the commandments which I command you this day, that ye may be strong, and go in and possess the land, whither ye go to possess it;
9நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.And that ye may prolong your days in the land, which the LORD sware unto your fathers to give unto them and to their seed, a land that floweth with milk and honey.
10நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.For the land, whither thou goest in to possess it, is not as the land of Egypt, from whence ye came out, where thou sowedst thy seed, and wateredst it with thy foot, as a garden of herbs:
11நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;But the land, whither ye go to possess it, is a land of hills and valleys, and drinketh water of the rain of heaven:
12அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.
13நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,And it shall come to pass, if ye shall hearken diligently unto my commandments which I command you this day, to love the LORD your God, and to serve him with all your heart and with all your soul,
14நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,That I will give you the rain of your land in his due season, the first rain and the latter rain, that thou mayest gather in thy corn, and thy wine, and thine oil.
15மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திர்ப்தியடைவாய் என்கிறார்.And I will send grass in thy fields for thy cattle, that thou mayest eat and be full.
16உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.Take heed to yourselves, that your heart be not deceived, and ye turn aside, and serve other gods, and worship them;
17இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.And then the LORD's wrath be kindled against you, and he shut up the heaven, that there be no rain, and that the land yield not her fruit; and lest ye perish quickly from off the good land which the LORD giveth you.
18ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும் படிக்கு,Therefore shall ye lay up these my words in your heart and in your soul, and bind them for a sign upon your hand, that they may be as frontlets between your eyes.
19நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,And ye shall teach them your children, speaking of them when thou sittest in thine house, and when thou walkest by the way, when thou liest down, and when thou risest up.
20அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.And thou shalt write them upon the door posts of thine house, and upon thy gates:
21அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.That your days may be multiplied, and the days of your children, in the land which the LORD sware unto your fathers to give them, as the days of heaven upon the earth.
22நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,For if ye shall diligently keep all these commandments which I command you, to do them, to love the LORD your God, to walk in all his ways, and to cleave unto him;
23கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.Then will the LORD drive out all these nations from before you, and ye shall possess greater nations and mightier than yourselves.
24உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.Every place whereon the soles of your feet shall tread shall be yours: from the wilderness and Lebanon, from the river, the river Euphrates, even unto the uttermost sea shall your coast be.
25உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.There shall no man be able to stand before you: for the LORD your God shall lay the fear of you and the dread of you upon all the land that ye shall tread upon, as he hath said unto you.
26இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.Behold, I set before you this day a blessing and a curse;
27இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,A blessing, if ye obey the commandments of the LORD your God, which I command you this day:
28எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.And a curse, if ye will not obey the commandments of the LORD your God, but turn aside out of the way which I command you this day, to go after other gods, which ye have not known.
29நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.And it shall come to pass, when the LORD thy God hath brought thee in unto the land whither thou goest to possess it, that thou shalt put the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.
30அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?Are they not on the other side Jordan, by the way where the sun goeth down, in the land of the Canaanites, which dwell in the champaign over against Gilgal, beside the plains of Moreh?
31உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சுதந்தரித்துக் கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள்.For ye shall pass over Jordan to go in to possess the land which the LORD your God giveth you, and ye shall possess it, and dwell therein.
32ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.And ye shall observe to do all the statutes and judgments which I set before you this day.
1Nee un thaevanaakiya karththaridaththil anpukoornthu, avarutaiya piramaanangalaiyum, avarutaiya kattalaikalaiyum, avarutaiya niyaayangalaiyum, avarutaiya karpanaikalaiyum eppoluthum kaikkolvaayaaka.Therefore thou shalt love the LORD thy God, and keep his charge, and his statutes, and his judgments, and his commandments, alway.
2Ungal thaevanaakiya Karththar seytha sitchaைyaiyum, avarutaiya makaththuvaththaiyum, avarutaiya palaththa kaiyaiyum, avarutaiya ongiya puyaththaiyum,And know ye this day: for I speak not with your children which have not known, and which have not seen the chastisement of the LORD your God, his greatness, his mighty hand, and his stretched out arm,
3Avar ekipthin naduvilae ekipthin raajaavaakiya paarvonukkum, avan thaesam anaiththirkum seytha avarutaiya ataiyaalangalaiyum, avarutaiya kiriyaikalaiyum,And his miracles, and his acts, which he did in the midst of Egypt unto Pharaoh the king of Egypt, and unto all his land;
4Ekipthiya senaiyum avarkal kuthiraikalum irathangalum ungalaip pin thodarnthuvarukaiyil, Karththar sivantha samuththiraththin jalaththai avarkalmael puralappannnni, innaalvaraikkum irukkirathupola, avarkalai aliththa avarutaiya seykaiyaiyum,And what he did unto the army of Egypt, unto their horses, and to their chariots; how he made the water of the Red sea to overflow them as they pursued after you, and how the LORD hath destroyed them unto this day;
5Neengal ivvidaththirku varumalavum avar ungalukku vanaantharaththil seythathaiyum,And what he did unto you in the wilderness, until ye came into this place;
6Poomi than vaayaith thiranthu, eliyaap ennum roopan kumaaranutaiya makkalaana thaaththaanaiyum apiraamaiyum, avarkal kudumpangalaiyum, avarkal koodaarangalaiyum, isravaelar ellaarukkullum avarkalukku iruntha avarkalutaiya sakala porulkalaiyum vilungumpati seythathaiyum, ariyaamalum kaannaamalum irukkira ungal pillaikaludan naan paesavillai; intu neengalae arinthu kollungal.And what he did unto Dathan and Abiram, the sons of Eliab, the son of Reuben: how the earth opened her mouth, and swallowed them up, and their households, and their tents, and all the substance that was in their possession, in the midst of all Israel:
7Karththar seytha makaththuvamaana kiriyaikalaiyellaam ungal kannkal allavo kanndathu.But your eyes have seen all the great acts of the LORD which he did.
8Aakaiyaal neengal palappadumpatikkum,Therefore shall ye keep all the commandments which I command you this day, that ye may be strong, and go in and possess the land, whither ye go to possess it;
9Neengal suthantharikkappokira thaesaththukkul piravaesiththu athaich suthantharikkumpatikkum, Karththar ungal pithaakkalukkum avarkal santhathikkum koduppaen entu avarkalukku aannaiyitta paalum thaenum odukira thaesaththil neengal neetiththu vaalumpatikkum, intu naan ungalukkuk karpikkira karpanaikalaiyellaam kaikkolveerkalaaka.And that ye may prolong your days in the land, which the LORD sware unto your fathers to give unto them and to their seed, a land that floweth with milk and honey.
10Nee suthantharikkappokira thaesam nee vittuvantha ekipthu thaesaththaippol iraathu; angae nee vithaiyai vithaiththu, geeraiththottaththirku neerppaaychchukirathupola un kaalaal neerppaaychchi vanthaay.For the land, whither thou goest in to possess it, is not as the land of Egypt, from whence ye came out, where thou sowedst thy seed, and wateredst it with thy foot, as a garden of herbs:
11Neengal suthantharikkappokira thaesamo, malaikalum pallaththaakkukalumulla thaesam; athu vaanaththin malaith thannnneeraik kutikkum thaesam;But the land, whither ye go to possess it, is a land of hills and valleys, and drinketh water of the rain of heaven:
12Athu un thaevanaakiya Karththar visaarikkira thaesam, varushaththin thuvakkamuthal varushaththin mutivumattum eppoluthum un thaevanaakiya karththarin kannkal athinmael vaikkappattirukkum.A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.
13Neengal ungal thaevanaakiya karththaridaththil ungal mulu iruthayaththodum ungal mulu aaththumaavodum anpu koornthu, avaraich sevikkumpati, naan intu ungalukkuk karpikkira en karpanaikalukkuk geelppatinthaal,And it shall come to pass, if ye shall hearken diligently unto my commandments which I command you this day, to love the LORD your God, and to serve him with all your heart and with all your soul,
14Nee un thaaniyaththaiyum un thiraatcharasaththaiyum un ennnneyaiyum serkkumpatikku, naan aettakaalaththil ungal thaesaththil munmaariyaiyum pinmaariyaiyum peyyappannnni,That I will give you the rain of your land in his due season, the first rain and the latter rain, that thou mayest gather in thy corn, and thy wine, and thine oil.
15Mirukajeevankalukkaaka un velikalilae pul mulaikkumpati seyvaen, nee saappittuth thirpthiyataivaay enkiraar.And I will send grass in thy fields for thy cattle, that thou mayest eat and be full.
16Ungal iruthayam vanjikkappadaamalum, neengal valivilaki anniya thaevarkalaich seviththu avarkalai namaskariyaamalum irukkumpati echcharikkaiyaayirungal.Take heed to yourselves, that your heart be not deceived, and ye turn aside, and serve other gods, and worship them;
17Illaavitil karththarutaiya kopam ungalmael moonndu, malai peyyaamarpokavum, thaesam than palanaik kodaamalirukkavum vaanaththai ataiththuppoduvaar; Karththar ungalukkuk koduththa nalla thaesaththilirunthu neengal seekkiraththil alinthupoveerkal.And then the LORD's wrath be kindled against you, and he shut up the heaven, that there be no rain, and that the land yield not her fruit; and lest ye perish quickly from off the good land which the LORD giveth you.
18Aakaiyaal Karththar ungal pithaakkalukkuk koduppaen entu avarkalukku aannaiyitta thaesaththil ungal naatkalum, ungal pillaikalin naatkalum, poomiyinmael vaanam irukkum naatkalaippola anaekamaayirukkum patikku,Therefore shall ye lay up these my words in your heart and in your soul, and bind them for a sign upon your hand, that they may be as frontlets between your eyes.
19Neengal en vaarththaikalai ungal iruthayaththilum ungal aaththumaavilum pathiththu, avaikalai ungal kaiyinmael ataiyaalamaakak katti, ungal kannkalin naduvae njaapakakkuriyaaka vaiththu,And ye shall teach them your children, speaking of them when thou sittest in thine house, and when thou walkest by the way, when thou liest down, and when thou risest up.
20Avaikalai ungal pillaikalukku upathaesiththu, neengal veettil utkaarnthirukkirapothum, valiyilae nadakkira pothum, paduththukkollukirapothum, elunthirukkirapothum avaikalaik kuriththup paesuveerkalaaka.And thou shalt write them upon the door posts of thine house, and upon thy gates:
21Avaikalai ungal veettu nilaikalilum ungal vaasalkalilum eluthuveerkalaaka.That your days may be multiplied, and the days of your children, in the land which the LORD sware unto your fathers to give them, as the days of heaven upon the earth.
22Neengal ungal thaevanaakiya karththaridaththil anpukoornthu, avar valikalilellaam nadanthu, avaraip pattik konntirukkumpati, naan ungalukkuch seyyak karpikkira inthak karpanaikalaiyellaam jaakkirathaiyaayk kaikkolveerkalaanaal,For if ye shall diligently keep all these commandments which I command you, to do them, to love the LORD your God, to walk in all his ways, and to cleave unto him;
23Karththar ungalukku munpaaka antha jaathikalaiyellaam thuraththividuvaar; ungalaippaarkkilum janam peruththa palaththa jaathikalai neengal thuraththuveerkal.Then will the LORD drive out all these nations from before you, and ye shall possess greater nations and mightier than yourselves.
24Ungal ullangaal mithikkum idamellaam ungalutaiyathaayirukkum; vanaantharaththaiyum leepanonaiyum thodangi, aippiraaththu nathiyaiyum thodangi, kataisich samuththiramvaraikkum ungal ellaiyaayirukkum.Every place whereon the soles of your feet shall tread shall be yours: from the wilderness and Lebanon, from the river, the river Euphrates, even unto the uttermost sea shall your coast be.
25Ungal mun oruvarum ethirththu nirpathillai; ungal thaevanaakiya Karththar ungalukkuch sonnapati ungalaal unndaakum payamum ketiyum neengalaύ mithiΕ்kuή் poomaߠίிnmaelaƠβ்laam varaΪ்pannàρvaar.There shall no man be able to stand before you: for the LORD your God shall lay the fear of you and the dread of you upon all the land that ye shall tread upon, as he hath said unto you.
26Itho, intu naan ungalukku munpaaka aaseervaathaththaiyum saapaththaiyum vaikkiraேn.Behold, I set before you this day a blessing and a curse;
27Intu naan ungalukkuk karpikkira ungal thaevanaakiya karththarin karpanaikalukkuk geelppatintheerkalaanaal aaseervaathamum,A blessing, if ye obey the commandments of the LORD your God, which I command you this day:
28Engal thaevanaakiya karththarin karpanaikalukkuk geelppatiyaamal, intu naan ungalukku vithikkira valiyaivittu vilaki, neengal ariyaatha vaeraே thaevarkalaip pinpattaுveerkalaanaal saapamum varum.And a curse, if ye will not obey the commandments of the LORD your God, but turn aside out of the way which I command you this day, to go after other gods, which ye have not known.
29Nee suthantharikkappokira thaesaththil un thaevanaakiya Karththar unnaip piravaesikkappannnumpothu, keriseem malaiyinmael aaseervaathaththaiyum aepaal malaiyinmael saapaththaiyum koorakkadavaay.And it shall come to pass, when the LORD thy God hath brought thee in unto the land whither thou goest to possess it, that thou shalt put the blessing upon mount Gerizim, and the curse upon mount Ebal.
30Avaikal yorthaanukku appuraththilae sooriyan asthamikkira maerkuvaliyaayk kaanaaniyar kutiyirukkira naattu veliyilae kilkaalukku ethiraana morae ennum samapoomiyin arukaeyallavo irukkirathu?Are they not on the other side Jordan, by the way where the sun goeth down, in the land of the Canaanites, which dwell in the champaign over against Gilgal, beside the plains of Moreh?
31Ungal thaevanaakiya Karththar ungalukkuk kodukkira thaesaththaich suthantharippatharku, neengal yorthaanaik kadanthupoy, athaich suthanthariththuk konndu, athilae kutiyiruppeerkal.For ye shall pass over Jordan to go in to possess the land which the LORD your God giveth you, and ye shall possess it, and dwell therein.
32Aakaiyaal ungalukku intu naan aerpaduththukira sakala kattalaikalaiyum, niyaayangalaiyum kaikkonndu nadakkakkadaveerkal.And ye shall observe to do all the statutes and judgments which I set before you this day.