உபாகமம் 21:14
அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், அவளை பணத்திற்கு விற்காமல் அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
Tamil Indian Revised Version
அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
Tamil Easy Reading Version
அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.
Thiru Viviliam
அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.
King James Version (KJV)
And it shall be, if thou have no delight in her, then thou shalt let her go whither she will; but thou shalt not sell her at all for money, thou shalt not make merchandise of her, because thou hast humbled her.
American Standard Version (ASV)
And it shall be, if thou have no delight in her, then thou shalt let her go whither she will; but thou shalt not sell her at all for money, thou shalt not deal with her as a slave, because thou hast humbled her.
Bible in Basic English (BBE)
But if you have no delight in her, you are to let her go wherever she will; you may not take a price for her as if she was your property, for you have made use of her for your pleasure.
Darby English Bible (DBY)
And it shall be, if thou have no delight in her, then thou shalt let her go according to her desire; but thou shalt in no wise sell her for money; thou shalt not treat her as a slave, because thou hast humbled her.
Webster’s Bible (WBT)
And it shall be, if thou shalt have no delight in her, then thou shalt let her go whither she will; but thou shalt not sell her at all for money; thou shalt not make merchandise of her, because thou hast humbled her.
World English Bible (WEB)
It shall be, if you have no delight in her, then you shall let her go where she will; but you shall not sell her at all for money, you shall not deal with her as a slave, because you have humbled her.
Young’s Literal Translation (YLT)
`And it hath been — if thou hast not delighted in her, that thou hast sent her away at her desire, and thou dost not at all sell her for money; thou dost not tyrannize over her, because that thou hast humbled her.
உபாகமம் Deuteronomy 21:14
அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், அவளை பணத்திற்கு விற்காமல் அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
And it shall be, if thou have no delight in her, then thou shalt let her go whither she will; but thou shalt not sell her at all for money, thou shalt not make merchandise of her, because thou hast humbled her.
And it shall be, | וְהָיָ֞ה | wĕhāyâ | veh-ha-YA |
if | אִם | ʾim | eem |
delight no have thou | לֹ֧א | lōʾ | loh |
חָפַ֣צְתָּ | ḥāpaṣtā | ha-FAHTS-ta | |
go her let shalt thou then her, in | בָּ֗הּ | bāh | ba |
whither she will; | וְשִׁלַּחְתָּהּ֙ | wĕšillaḥtāh | veh-shee-lahk-TA |
not shalt thou but | לְנַפְשָׁ֔הּ | lĕnapšāh | leh-nahf-SHA |
sell | וּמָכֹ֥ר | ûmākōr | oo-ma-HORE |
her at all | לֹֽא | lōʾ | loh |
for money, | תִמְכְּרֶ֖נָּה | timkĕrennâ | teem-keh-REH-na |
not shalt thou | בַּכָּ֑סֶף | bakkāsep | ba-KA-sef |
make merchandise | לֹֽא | lōʾ | loh |
because her, of | תִתְעַמֵּ֣ר | titʿammēr | teet-ah-MARE |
בָּ֔הּ | bāh | ba | |
thou hast humbled | תַּ֖חַת | taḥat | TA-haht |
her. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
עִנִּיתָֽהּ׃ | ʿinnîtāh | ee-nee-TA |
உபாகமம் 21:14 in English
Tags அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால் அவளை பணத்திற்கு விற்காமல் அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம் நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்
Deuteronomy 21:14 in Tamil Concordance Deuteronomy 21:14 in Tamil Interlinear Deuteronomy 21:14 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 21