Full Screen ?
 

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்
டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
வாழ்க (3) என்று இயேசுவை வாழ்த்துவோம்
ஒழிக (3) என்று சாத்தானை ஒழிப்போம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
ஞாயிறு பள்ளியின் பிள்ளைகள் நாங்கள்
நல்லவர் இயேசுவின் கண்மணிகள்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம் Lyrics in English

poom (3) entu ekkaalam oothuvom
dam (3) entu dammaaram kottuvom
Yesuvin naamaththai solluvom - naam
vaalka (3) entu Yesuvai vaalththuvom
olika (3) entu saaththaanai olippom
Yesuvin naamaththai solluvom - naam
njaayitru palliyin pillaikal naangal
nallavar Yesuvin kannmannikal
Yesuvin naamaththai solluvom - naam

PowerPoint Presentation Slides for the song பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம் PPT

தமிழ்