Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 14:20 in Tamil

Ezekiel 14:20 in Tamil Bible Ezekiel Ezekiel 14

எசேக்கியேல் 14:20
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Tamil Indian Revised Version
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நீதியினால் தங்களுடைய ஆத்துமாக்களைமட்டும் காப்பாற்றுவார்களேதவிர, மகன்களையோ, மகள்களையோ காப்பாற்றமாட்டார்கள் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.

Thiru Viviliam
அப்போது, நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கிருந்தால் — என்மேல் ஆணை — மகனையோ மகளையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற்போகும். தங்கள் நேர்மையின் பொருட்டுத் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⒫

Ezekiel 14:19Ezekiel 14Ezekiel 14:21

King James Version (KJV)
Though Noah, Daniel, and Job were in it, as I live, saith the Lord GOD, they shall deliver neither son nor daughter; they shall but deliver their own souls by their righteousness.

American Standard Version (ASV)
though Noah, Daniel, and Job, were in it, as I live, saith the Lord Jehovah, they should deliver neither son nor daughter; they should but deliver their own souls by their righteousness.

Bible in Basic English (BBE)
Even if Noah, Daniel, and Job were in it, by my life, says the Lord, they would not keep son or daughter safe; only themselves would they keep safe through their righteousness.

Darby English Bible (DBY)
and Noah, Daniel, and Job should be in it, [as] I live, saith the Lord Jehovah, they should deliver neither son nor daughter: they should [but] deliver their own souls by their righteousness.

World English Bible (WEB)
though Noah, Daniel, and Job, were in it, as I live, says the Lord Yahweh, they should deliver neither son nor daughter; they should but deliver their own souls by their righteousness.

Young’s Literal Translation (YLT)
and Noah, Daniel, and Job, in its midst: I live — an affirmation of the Lord Jehovah — neither son nor daughter do they deliver; they, by their righteousness, deliver their own soul.

எசேக்கியேல் Ezekiel 14:20
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Though Noah, Daniel, and Job were in it, as I live, saith the Lord GOD, they shall deliver neither son nor daughter; they shall but deliver their own souls by their righteousness.

Though
Noah,
וְנֹ֨חַwĕnōaḥveh-NOH-ak
Daniel,
דָּנִּאֵ֣לdonniʾēldoh-nee-ALE
and
Job,
וְאִיּוֹב֮wĕʾiyyôbveh-ee-YOVE
were
in
it,
בְּתוֹכָהּ֒bĕtôkāhbeh-toh-HA
I
as
חַיḥayhai
live,
אָ֗נִיʾānîAH-nee
saith
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
they
אִםʾimeem
deliver
shall
בֵּ֥ןbēnbane
neither
אִםʾimeem
son
בַּ֖תbatbaht
nor
יַצִּ֑ילוּyaṣṣîlûya-TSEE-loo
daughter;
הֵ֥מָּהhēmmâHAY-ma
deliver
but
shall
they
בְצִדְקָתָ֖םbĕṣidqātāmveh-tseed-ka-TAHM
their
own
souls
יַצִּ֥ילוּyaṣṣîlûya-TSEE-loo
by
their
righteousness.
נַפְשָֽׁם׃napšāmnahf-SHAHM

எசேக்கியேல் 14:20 in English

Nnovaavum Thaaniyaelum Yopum Athin Naduvil Irunthaalum, Avarkal Thangal Neethiyinaal Thangal Aaththumaakkalai Maaththiram Thappuvippaarkalaeyallaamal, Kumaararaiyaakilum Kumaaraththikalaiyaakilum Thappuvikkamaattarkal; Thaesamum Paalaayppokum Entu En Jeevanaikkonndu Sollukiraen Enpathaik Karththaraakiya Aanndavar Uraikkiraar.


Tags நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும் அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல் குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
Ezekiel 14:20 in Tamil Concordance Ezekiel 14:20 in Tamil Interlinear Ezekiel 14:20 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 14