எசேக்கியேல் 30

Ezekiel 30:18 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 30:18
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.

Tamil Indian Revised Version
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், இருள் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் மகள்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

Tamil Easy Reading Version
நான் எகிப்தின் நுகங்களை முறிக்கும்போது தக்பானேசிலே பகல் இருண்டு போகும். எகிப்தின் பெருமையான பலம் முடிந்துபோகும்! எகிப்தை ஒரு மேகம் மூடும். அவளது மகள்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.

Thiru Viviliam
⁽எகிப்தின் கொழுவை␢ நான் முறிக்கையில்,␢ தெகபனகேசு நகரில் பகல் இரவாகும்;␢ இறுமாப்புக்குரிய அதன் வலிமை␢ அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்;␢ மேகங்களால் அது மூடப்படும்;␢ சிறையிருப்புக்கு␢ அதன் சிற்றூர்கள் செல்லும்.⁾

Roman Transliteration
Ekipthin nukangalai naan murikkumpothum, athinutaiya pelaththin mukkiyam athilae oyumpothum, manthaaram athai moodum; thakpaanaesilae pakal irunndupokum; athin kumaaraththikal siraippattuppovaarkal.

Ezekiel 30:18 in Other Translations

King James Version (KJV)
At Tehaphnehes also the day shall be darkened, when I shall break there the yokes of Egypt: and the pomp of her strength shall cease in her: as for her, a cloud shall cover her, and her daughters shall go into captivity.

American Standard Version (ASV)
At Tehaphnehes also the day shall withdraw itself, when I shall break there the yokes of Egypt, and the pride of her power shall cease in her: as for her, a cloud shall cover her, and her daughters shall go into captivity.

Bible in Basic English (BBE)
And at Tehaphnehes the day will become dark, when the yoke of Egypt is broken there, and the pride of her power comes to an end: as for her, she will be covered with a cloud, and her daughters will be taken away prisoners.

Darby English Bible (DBY)
And at Tehaphnehes the day shall be darkened, when I break there the yokes of Egypt, and the pride of her strength shall cease in her; as for her, a cloud shall cover her, and her daughters shall go into captivity.

World English Bible (WEB)
At Tehaphnehes also the day shall withdraw itself, when I shall break there the yokes of Egypt, and the pride of her power shall cease in her: as for her, a cloud shall cover her, and her daughters shall go into captivity.

Young's Literal Translation (YLT)
And in Tehaphnehes hath the day been dark, In My breaking there the yokes of Egypt, And ceased in her hath the excellency of her strength, She -- a cloud doth cover her, And her daughters into captivity do go.

எசேக்கியேல் Ezekiel 30:18

எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.

At Tehaphnehes also the day shall be darkened, when I shall break there the yokes of Egypt: and the pomp of her strength shall cease in her: as for her, a cloud shall cover her, and her daughters shall go into captivity.

At Tehaphnehes וּבִֽתְחַפְנְחֵס֙ taḥpanḥēs tahk-pahn-HASE
shall be darkened, חָשַׂ֣ךְ ḥāšak ha-SHAHK
also the day הַיּ֔וֹם yôm yome
when I shall break בְּשִׁבְרִי šābar sha-VAHR
there שָׁם֙ šām shahm
אֶת ʾēt ate
the yokes מֹט֣וֹת môṭâ moh-TA
of Egypt: מִצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
shall cease וְנִשְׁבַּת šābat sha-VAHT
בָּ֖הּ
and the pomp גְּא֣וֹן gāʾôn ɡa-ONE
of her strength עֻזָּ֑הּ ʿōz oze
her, הִ֚יא hûʾ hoo
in her: as for her, a cloud עָנָ֣ן ʿānān ah-NAHN
shall cover יְכַסֶּ֔נָּה kāsâ ka-SA
and her daughters וּבְנוֹתֶ֖יהָ bat baht
into captivity. בַּשְּׁבִ֥י šĕbî sheh-VEE
shall go תֵלַֽכְנָה׃ hālak ha-LAHK

Read Full Chapter : Ezekiel 30