Full Screen Chords ?
 

Unnatha Devane - உன்னத தேவனே என் இயேசு ராஜனே

Unnatha Devane
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா
1. உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

2. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
3. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்
4. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே
5. கொடியாக படரணும் உந்தன் நேசமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்
6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்

Unnatha Devane – உன்னத தேவனே Lyrics in English

Unnatha Devane unnatha thaevanae en Yesu raajanae ummodu innainthida en ullam aenguthaiyaa 1. Um anpaip parukida otooti vanthullaen ummaaka maarida ulakai marakkiraேniravellaam pakalellaam ithayam umakkaaka thutikkuthaiyaa ninaivellaam paechchellaam naesarae ummaip pattiththaanae aiyaa2. Thaenilum inimaiyae thevittatha amuthamae thaetiyum kitaikkaatha oppatta selvamae 3. Paerinpak kadalilae oyvinti moolkanum thuthiththu makilanum thooyonaay vaalanum 4. Maraுroopamaakkidum makimaiyin maekamae ummuka saayalaay urumaattaுm theyvamae 5. Kotiyaaka padaranum unthan naesamae matimeethu thavalanum malalaik kulanthai naan 6. Aiyaa um nilalilae aanantha paravasam alavidaa paerinpam aarokkiyam athisayam

PowerPoint Presentation Slides for the song Unnatha Devane – உன்னத தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devane – உன்னத தேவனே என் இயேசு ராஜனே PPT
Unnatha Devane PPT

Unnatha Devane – உன்னத தேவனே Song Meaning

Unnatha Devane
Lord Jesus is my King
My heart longs to be with you
1. To sip your love
I have come running and forget the world that has become you

Heart all day and night
I'm dying for you
Remember all the talk
Dear Sir, it is about you

2. The sweetness of honey is an elixir
Unmatched wealth that cannot be found
3. Dive restlessly in the ocean of bliss
Praise and rejoice and live as pure
4. The cloud of transfiguring glory
Goddess who transforms into your image
5. Love is the driving force that spreads like a vine
I am a baby crawling on laps
6. O Lord, there is bliss in your shadow
Bliss beyond measure is a wonder of health

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் ஐயா Unnatha Devane உன்னத தேவனே இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட உள்ளம் ஏங்குதையா அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை தமிழ்