Vizukuthu vizukuthu Eriko
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்
யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்
கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே
மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்
அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்
செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்
Vizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Lyrics in English
Vizukuthu vizukuthu Eriko vilukuthu vilukuthu eriko kottaை vilukuthu vilukuthu eriko kottaை elumputhu elumputhu Yesuvin pataithuthippom saaththaanai jeyippom thuthippom thaesaththaich sonthamaakkuvomyosuvaavin santhathi naamae thaesaththaich suthantharippomae udanpatikkai petti nammodu oor ooraay valam varuvomae – thuthippomkaal mithikkum evvidaththaiyum Karththar thanthiduvaarae ethirththu nirka evaraalumae mutiyaathentu vaakkuraiththaaraeMosesyodu irunthathupola senaikalin Karththar nammodu thalapathiyaay mun selkiraar thalarnthidaamal pin thodarvaemachchaminti thunninthu selvomae arikkai seythu aarpparippomae Karththar vaarththai nam vaayilae nichchayamaay vetti peraுvomthaesaththu ethirikalellaam thikil pitiththu nadungukintanar Karththar seyyum arputhangalai kaelvippattu kalangukintanarsengadalai vattach seythavar seekkiraththil vetti tharuvaar yorthaanai nirkach seythavar – nam paarathaththai aalukai seyvaar
PowerPoint Presentation Slides for the song Vizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizukuthu Vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை PPT
Vizukuthu Vizukuthu Eriko PPT
Vizukuthu vizukuthu Eriko – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Song Meaning
Vizukuthu vizukuthu Eriko
Vulukudu Vulukudu Fort Jericho
Vulukudu Vulukudu Fort Jericho
Rising and rising is the army of Jesus
Let's praise and defeat Satan
Let us praise and take possession of the land
We are the descendants of Joshua
Let us inherit the land
The Ark of the Covenant is with us
We will crawl from town to town - let us praise
Anywhere the foot treads
The Lord will deliver
Anyone to stand against
You said it was impossible
As it was with Moses
The Lord of hosts is with us
Goes forward as a commander
Don't give up and keep going
Let's go boldly without fear
Let's report and protest
The word of the Lord is in our mouth
We will definitely win
All the enemies of the nation
They tremble with terror
God's miracles
They are disturbed to hear
He who dried up the Red Sea
He will win soon
He who made the Jordan stand – Num
He will rule Bharat
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விழுகுது கர்த்தர் எரிகோ கோட்டை எழும்புது தேசத்தைச் நம்மோடு – நம் வெற்றி செய்தவர் Vizukuthu vizukuthu Eriko இயேசுவின் படைதுதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தமிழ்
