கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன் (2)
1. யெகோவாயீரே எல்லாமே
பார்த்துக் கொள்வீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
2. யெகோவா நிசியே எந்நாளும்
வெற்றி தருவீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
3. யெகோவா ராஃபா சுகம் தரும்
தெய்வமே!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
4. யெகோவா ஷம்மா கூடவே
இருக்கின்றீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
Karththar Naamam En Pugalidame Lyrics in English
Karththar naamam en pukalidamae karuththodu thuthiththiduvaen (2) 1. Yekovaayeerae ellaamae paarththuk kolveer! Sthoththiramae appaa sthoththiramae 2. Yekovaa nisiyae ennaalum vetti tharuveer! Sthoththiramae appaa sthoththiramae 3. Yekovaa raaqpaa sukam tharum theyvamae! Sthoththiramae appaa sthoththiramae 4. Yekovaa shammaa koodavae irukkinteer! Sthoththiramae appaa sthoththiramae
PowerPoint Presentation Slides for the song Karththar Naamam En Pugalidame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar Naamam En Pugalidame – கர்த்தர் நாமம் என் புகலிடமே PPT
Karththar Naamam En Pugalidame PPT
Karththar Naamam En Pugalidame Song Meaning
The name of the Lord is my refuge
I will praise (2)
1. Jehovah is all
Take care!
Thank you father
Thank you
2. Jehovah is eternal
You will win!
Thank you father
Thank you
3. Jehovah Rapha gives comfort
God!
Thank you father
Thank you
4. Jehovah Shammah himself
You are there!
Thank you father
Thank you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அப்பாஸ்தோத்திரமே யெகோவா கர்த்தர் நாமம் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் யெகோவாயீரே எல்லாமேபார்த்துக் கொள்வீர்ஸ்தோத்திரமே நிசியே எந்நாளும்வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே ராஃபா சுகம் தரும்தெய்வமேஸ்தோத்திரமே ஷம்மா கூடவேஇருக்கின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே தமிழ்
