ஏசாயா 22:22
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
Tamil Indian Revised Version
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
Tamil Easy Reading Version
“தாவீதின் வீட்டுச் சாவியை அந்த மனிதனின் கழுத்தைச்சுற்றி நான் போடுவேன். அவன் ஒரு கதவைத் திறந்தால், அக்கதவு திறந்தே இருக்கும். எந்த நபராலும் அதனை அடைக்கமுடியாது. அவன் ஒரு கதவை அடைத்தால், அது மூடியே இருக்கும் எந்த நபராலும் அதனைத் திறக்கவே முடியாது. அந்த வேலையாள், தந்தையின் வீட்டிலுள்ள மதிப்பிற்குரிய நாற்காலியைப்போல இருப்பான்.
Thiru Viviliam
அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான்.
King James Version (KJV)
And the key of the house of David will I lay upon his shoulder; so he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
American Standard Version (ASV)
And the key of the house of David will I lay upon his shoulder; and he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
Bible in Basic English (BBE)
And I will give the key of the family of David into his care; and what he keeps open will be shut by no one, and what he keeps shut no one will make open.
Darby English Bible (DBY)
And the key of the house of David will I lay upon his shoulder; and he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
World English Bible (WEB)
The key of the house of David will I lay on his shoulder; and he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
Young’s Literal Translation (YLT)
And I have placed the key Of the house of David on his shoulder, And he hath opened, and none is shutting, And hath shut, and none is opening.
ஏசாயா Isaiah 22:22
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
And the key of the house of David will I lay upon his shoulder; so he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
And the key | וְנָתַתִּ֛י | wĕnātattî | veh-na-ta-TEE |
of the house | מַפְתֵּ֥חַ | maptēaḥ | mahf-TAY-ak |
of David | בֵּית | bêt | bate |
lay I will | דָּוִ֖ד | dāwid | da-VEED |
upon | עַל | ʿal | al |
his shoulder; | שִׁכְמ֑וֹ | šikmô | sheek-MOH |
open, shall he so | וּפָתַח֙ | ûpātaḥ | oo-fa-TAHK |
and none | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
shall shut; | סֹגֵ֔ר | sōgēr | soh-ɡARE |
shut, shall he and | וְסָגַ֖ר | wĕsāgar | veh-sa-ɡAHR |
and none | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
shall open. | פֹּתֵֽחַ׃ | pōtēaḥ | poh-TAY-ak |
ஏசாயா 22:22 in English
Tags தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன் ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான் ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்
Isaiah 22:22 in Tamil Concordance Isaiah 22:22 in Tamil Interlinear Isaiah 22:22 in Tamil Image
Read Full Chapter : Isaiah 22