ஏசாயா 29

Isaiah 29:14 in Tamil

தமிழ்

ஏசாயா 29:14
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
எனவே நான் அந்த ஜனங்களை ஆச்சரியப்படுத்த சில வல்லமைமிக்க, அதிசயப்படத்தக்கச் செயல்களைச் செய்வேன். அவர்களது ஞானிகள் தங்கள் ஞானத்தை இழப்பார்கள். அவர்களின் ஞானிகள் புரிந்துகொள்ள முடியாமல் போவார்கள்” என்று சொல்கிறார்.

Thiru Viviliam
⁽ஆதலால், இதோ நான்␢ இந்த மக்களுக்காக␢ மீண்டும் வியத்தகு செயல் புரிவேன்.␢ அது விந்தைக்கு மேல்␢ விந்தையாக இருக்கும்.␢ அவர்களுடைய ஞானிகளின்␢ ஞானம் அழிந்துபோம்;␢ அவர்களுடைய அறிஞர்களின்␢ அறிவு மறைந்துபோம்.⁾

Roman Transliteration
Aathalaal itho, naan arputhamum aachchariyamumaana pirakaaramaaka intha janangalukkullae oru athisayaththaich seyvaen; avarkalutaiya njaanikalin njaanam kettu, avarkalutaiya vivaekikalin vivaekam maranthupokum entu aanndavar sollukiraar.

Isaiah 29:14 in Other Translations

King James Version (KJV)
Therefore, behold, I will proceed to do a marvellous work among this people, even a marvellous work and a wonder: for the wisdom of their wise men shall perish, and the understanding of their prudent men shall be hid.

American Standard Version (ASV)
therefore, behold, I will proceed to do a marvellous work among this people, even a marvellous work and a wonder; and the wisdom of their wise men shall perish, and the understanding of their prudent men shall be hid.

Bible in Basic English (BBE)
For this cause I will again do a strange thing among this people, a thing to be wondered at: and the wisdom of their wise men will come to nothing, and the sense of their guides will no longer be seen.

Darby English Bible (DBY)
therefore, behold, I will proceed to do marvellously with this people, to do marvellously, even with wonder, and the wisdom of their wise [men] shall perish, and the understanding of their intelligent ones shall be hid.

World English Bible (WEB)
therefore, behold, I will proceed to do a marvelous work among this people, even a marvelous work and a wonder; and the wisdom of their wise men shall perish, and the understanding of their prudent men shall be hid.

Young's Literal Translation (YLT)
Therefore, lo, I am adding to do wonderfully with this people, A wonder, and a marvel, And perished hath the wisdom of its wise ones, And the understanding of its intelligent ones hideth itself.'

ஏசாயா Isaiah 29:14

ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

Therefore, behold, I will proceed to do a marvellous work among this people, even a marvellous work and a wonder: for the wisdom of their wise men shall perish, and the understanding of their prudent men shall be hid.

Therefore, לָכֵ֗ן kēn kane
behold, הִנְנִ֥י hēn hane
I will proceed יוֹסִ֛ף yāsap ya-SAHF
to do a marvellous work לְהַפְלִ֥יא pālāʾ pa-LA
among אֶת ʾēt ate
people, הָֽעָם ʿam am
this הַזֶּ֖ה ze zeh
a marvellous work הַפְלֵ֣א pālāʾ pa-LA
and a wonder: וָפֶ֑לֶא peleʾ peh-LEH
shall perish, וְאָֽבְדָה֙ ʾābad ah-VAHD
for the wisdom חָכְמַ֣ת ḥokmâ hoke-MA
of their wise חֲכָמָ֔יו ḥākām ha-HAHM
and the understanding וּבִינַ֥ת bînâ bee-NA
of their prudent נְבֹנָ֖יו bîn been
shall be hid. תִּסְתַּתָּֽר׃ sātar sa-TAHR



Read Full Chapter : Isaiah 29