Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 49:6 in Tamil

Isaiah 49:6 Bible Isaiah Isaiah 49

ஏசாயா 49:6
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

Tamil Indian Revised Version
யாக்கோபின் வம்சங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் முடிவுவரைக்கும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை தேசங்களுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

Tamil Easy Reading Version
“நீ எனக்கு மிக முக்கியமான தாசன். யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய். ஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது. அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.”

Thiru Viviliam
⁽அவர் கூறுவது:␢ யாக்கோபின் குலங்களை␢ நிலைநிறுத்துவதற்கும்␢ இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்␢ திருப்பிக் கொணர்வதற்கும்␢ நீ என் ஊழியனாக இருப்பது␢ எளிதன்றோ?␢ உலகம் முழுவதும்␢ என் மீட்பை அடைவதற்கு␢ நான் உன்னைப் பிற இனத்தாருக்கு␢ ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.⁾

Isaiah 49:5Isaiah 49Isaiah 49:7

King James Version (KJV)
And he said, It is a light thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give thee for a light to the Gentiles, that thou mayest be my salvation unto the end of the earth.

American Standard Version (ASV)
yea, he saith, It is too light a thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give thee for a light to the Gentiles, that thou mayest be my salvation unto the end of the earth.

Bible in Basic English (BBE)
It is not enough for one who is my servant to put the tribes of Jacob again in their place, and to get back those of Israel who have been sent away: my purpose is to give you as a light to the nations, so that you may be my salvation to the end of the earth.

Darby English Bible (DBY)
— and he saith, It is a small thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel; I have even given thee for a light of the nations, that thou mayest be my salvation unto the end of the earth.

World English Bible (WEB)
yes, he says, It is too light a thing that you should be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give you for a light to the Gentiles, that you may be my salvation to the end of the earth.

Young’s Literal Translation (YLT)
And He saith, `It hath been a light thing That thou art to Me for a servant To raise up the tribes of Jacob, And the preserved of Israel to bring back, And I have given thee for a light of nations, To be My salvation unto the end of the earth.’

ஏசாயா Isaiah 49:6
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.
And he said, It is a light thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give thee for a light to the Gentiles, that thou mayest be my salvation unto the end of the earth.

And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
thing
light
a
is
It
נָקֵ֨לnāqēlna-KALE
that
thou
shouldest
be
מִֽהְיוֹתְךָ֥mihĕyôtĕkāmee-heh-yoh-teh-HA
servant
my
לִי֙liylee
to
raise
up
עֶ֔בֶדʿebedEH-ved

לְהָקִים֙lĕhāqîmleh-ha-KEEM
tribes
the
אֶתʾetet
of
Jacob,
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
and
to
restore
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
preserved
the
וּנְציּרֵ֥יûnĕṣyyrêoo-nets-YRAY
of
Israel:
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
give
also
will
I
לְהָשִׁ֑יבlĕhāšîbleh-ha-SHEEV
thee
for
a
light
וּנְתַתִּ֙יךָ֙ûnĕtattîkāoo-neh-ta-TEE-HA
Gentiles,
the
to
לְא֣וֹרlĕʾôrleh-ORE
that
thou
mayest
be
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
salvation
my
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
unto
יְשׁוּעָתִ֖יyĕšûʿātîyeh-shoo-ah-TEE
the
end
עַדʿadad
of
the
earth.
קְצֵ֥הqĕṣēkeh-TSAY
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

ஏசாயா 49:6 in English

yaakkopin Koththirangalai Eluppavum, Isravaelil Kaakkappattavarkalaith Thiruppavum, Neer Enakkuth Thaasanaayiruppathu Arpakaariyamaayirukkirathu; Neer Poomiyin Kataisipariyanthamum Ennutaiya Iratchippaayirukkumpati, Ummai Jaathikalukku Oliyaakavum Vaippaen Enkiraar.


Tags யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும் இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும் நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்
Isaiah 49:6 in Tamil Concordance Isaiah 49:6 in Tamil Interlinear Isaiah 49:6 in Tamil Image

Read Full Chapter : Isaiah 49