ஏசாயா 65

Isaiah 65:8 in Tamil

தமிழ்

ஏசாயா 65:8
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: ஒரு திராட்சைக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்கிறபடி, நான் என் ஊழியக்காரருக்காக அனைத்தையும் அழிக்கவிடாமல் செய்வேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “ஒரு திராட்சைக் குலையில் இரசம் காணப்படும்போது, ஜனங்கள் இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனென்றால், அந்தத் திராட்சைகள் மேலும் பயன்படுத்தப்படும். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் அவர்களை முழுமையாக அழிக்கமாட்டேன்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ திராட்சைக்குலையில்␢ புது இரசம் கிடைக்கும்போது,␢ ‘அதை அழிக்காதே,␢ அதில் ஆசி உள்ளது’ என்பார்கள்.␢ அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும்␢ நான் செயலாற்றுவேன்;␢ அவர்கள் அனைவரையும்␢ அழிந்துவிட மாட்டேன்.⁾

Roman Transliteration
Karththar sollukirathu ennavental: oru thiraatchakkulaiyil irasam kaanappadumpothu athai alikkaathae, athilae aaseervaatham unndentu sollukirapati, naan en ooliyakkaararinimiththam anaiththaiyum alikkaathapati seyvaen.

Isaiah 65:8 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD, As the new wine is found in the cluster, and one saith, Destroy it not; for a blessing is in it: so will I do for my servants' sakes, that I may not destroy them all.

American Standard Version (ASV)
Thus saith Jehovah, As the new wine is found in the cluster, and one saith, Destroy it not, for a blessing is in it: so will I do for my servants' sake, that I may not destroy them all.

Bible in Basic English (BBE)
This is the word of the Lord: As the new wine is seen in the grapes, and they say, Do not send destruction on it, for a blessing is in it: so will I do for my servants, in order that I may not put an end to them all.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: As the new wine is found in the cluster, and it is said, Destroy it not, for a blessing is in it; so will I do for my servants' sakes, that I may not destroy [them] all.

World English Bible (WEB)
Thus says Yahweh, As the new wine is found in the cluster, and one says, Don't destroy it, for a blessing is in it: so will I do for my servants' sake, that I may not destroy them all.

Young's Literal Translation (YLT)
Thus said Jehovah: As the new wine is found in the cluster, And one hath said, `Destroy it not for a blessing `is' in it,' So I do for My servants' sake, not to destroy the whole.

ஏசாயா Isaiah 65:8

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.

Thus saith the LORD, As the new wine is found in the cluster, and one saith, Destroy it not; for a blessing is in it: so will I do for my servants' sakes, that I may not destroy them all.

Thus כֹּ֣ה׀ koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
As כַּאֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
is found יִמָּצֵ֤א māṣāʾ ma-TSA
the new wine הַתִּירוֹשׁ֙ tîrôš tee-ROHSH
in the cluster, בָּֽאֶשְׁכּ֔וֹל ʾeškôl esh-KOLE
and saith, וְאָמַר֙ ʾāmar ah-MAHR
it not; אַל ʾal al
Destroy תַּשְׁחִיתֵ֔הוּ šāḥat sha-HAHT
for כִּ֥י kee
a blessing בְרָכָ֖ה bĕrākâ beh-ra-HA
בּ֑וֹ
in it: so כֵּ֤ן kēn kane
will I do אֶֽעֱשֶׂה֙ ʿāśâ ah-SA
sakes, לְמַ֣עַן maʿan ma-AN
for my servants' עֲבָדַ֔י ʿebed eh-VED
that I may not לְבִלְתִּ֖י biltî beel-TEE
destroy them all. הַֽשְׁחִ֥ית šāḥat sha-HAHT
הַכֹּֽל׃ kōl kole



Read Full Chapter : Isaiah 65