எரேமியா 30

Jeremiah 30:11 in Tamil

தமிழ்

எரேமியா 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

Tamil Indian Revised Version
உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னுடன் இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா தேசங்களையும் நான் அழிப்பேன்; உன்னையோ நான் அழிக்காமலும், முற்றிலும் தண்டிக்காமல், மட்டாகத் தண்டிப்பேன்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது “நான் உங்களைக் காப்பேன். நான் அந்நாடுகளுக்கு உங்களை அனுப்பினேன். ஆனால் நான் அந்நாடுகளை முழுமையாக அழிப்பேன். இது உண்மை. நான் அந்நாடுகளை அழிப்பேன். ஆனால் உங்களை அழிக்கமாட்டேன். நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன்.”

Thiru Viviliam
⁽நான் உன்னோடு இருக்கின்றேன்;␢ உன்னை மீட்பதற்காக உள்ளேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ எந்த மக்களினத்தார் இடையே␢ நான் உன்னைச் சிதறடித்தேனோ␢ அவர்கள் அனைவரையும்␢ முற்றிலும் அழித்தொழிப்பேன்;␢ உன்னையோ முற்றிலும்␢ அழிக்கமாட்டேன்;␢ உன்னை நீதியான முறையில்␢ தண்டிப்பேன்;␢ உன்னைத் தண்டிக்காமல்␢ விட்டுவிடமாட்டேன்;␢ உன்னை எவ்வகையிலேனும்␢ தண்டியாதுவிடேன்.⁾

Roman Transliteration
Unnai iratchippatharkaaka naan unnotae irukkiraேn entu Karththar sollukiraar; unnaich sitharatiththa ellaa jaathikalaiyum naan nirmoolamaakkuvaen; unnaiyo naan nirmoolamaakkaamalum, muttilum thanntiyaamal vidaamalum, mattayth thanntippaen.

Jeremiah 30:11 in Other Translations

King James Version (KJV)
For I am with thee, saith the LORD, to save thee: though I make a full end of all nations whither I have scattered thee, yet I will not make a full end of thee: but I will correct thee in measure, and will not leave thee altogether unpunished.

American Standard Version (ASV)
For I am with thee, saith Jehovah, to save thee: for I will make a full end of all the nations whither I have scattered thee, but I will not make a full end of thee; but I will correct thee in measure, and will in no wise leave thee unpunished.

Bible in Basic English (BBE)
For I am with you, says the Lord, to be your saviour: for I will put an end to all the nations where I have sent you wandering, but I will not put an end to you completely: though with wise purpose I will put right your errors, and will not let you go quite without punishment.

Darby English Bible (DBY)
For I am with thee, saith Jehovah, to save thee: for I will make a full end of all the nations whither I have scattered thee; yet of thee will I not make a full end, but I will correct thee with judgment, and will not hold thee altogether guiltless.

World English Bible (WEB)
For I am with you, says Yahweh, to save you: for I will make a full end of all the nations where I have scattered you, but I will not make a full end of you; but I will correct you in measure, and will in no way leave you unpunished.

Young's Literal Translation (YLT)
For with thee `am' I, An affirmation of Jehovah -- to save thee, For I make an end of all the nations Whither I have scattered thee, Only, of thee I do not make an end, And I have chastised thee in judgment, And do not entirely acquit thee.

எரேமியா Jeremiah 30:11

உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

For I am with thee, saith the LORD, to save thee: though I make a full end of all nations whither I have scattered thee, yet I will not make a full end of thee: but I will correct thee in measure, and will not leave thee altogether unpunished.

For כִּֽי kee
with אִתְּךָ֥ ʾēt ate
I אֲנִ֛י ʾănî uh-NEE
thee, saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
to save לְהֽוֹשִׁיעֶ֑ךָ yāšaʿ ya-SHA
thee: though כִּי֩ kee
I make אֶעֱשֶׂ֨ה ʿāśâ ah-SA
a full end כָלָ֜ה kālâ ka-LA
of all בְּכָֽל kōl kole
nations הַגּוֹיִ֣ם׀ gôy ɡoy
whither אֲשֶׁ֧ר ʾăšer uh-SHER
I have scattered הֲפִצוֹתִ֣יךָ pûṣ poots
שָּׁ֗ם šām shahm
thee, yet אַ֤ךְ ʾak ak
אֹֽתְךָ֙ ʾēt ate
will I not לֹֽא lōʾ loh
make אֶעֱשֶׂ֣ה ʿāśâ ah-SA
a full end כָלָ֔ה kālâ ka-LA
of thee: but I will correct וְיִסַּרְתִּ֙יךָ֙ yāsar ya-SAHR
thee in measure, לַמִּשְׁפָּ֔ט mišpāṭ meesh-PAHT
leave thee altogether וְנַקֵּ֖ה nāqâ na-KA
and will not לֹ֥א lōʾ loh
unpunished. אֲנַקֶּֽךָּ׃ nāqâ na-KA



Read Full Chapter : Jeremiah 30