ஏசாயா 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
Tamil Easy Reading Version
நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன். அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
Thiru Viviliam
⁽ஏனெனில், நீரே அவர்களது␢ ஆற்றலின் மேன்மை;␢ உமது தயவால் எங்கள் வலிமை␢ உயர்த்தப்பட்டுள்ளது.⁾
King James Version (KJV)
For thou art the glory of their strength: and in thy favour our horn shall be exalted.
American Standard Version (ASV)
For thou art the glory of their strength; And in thy favor our horn shall be exalted.
Bible in Basic English (BBE)
For you are the glory of their strength; in your pleasure will our horn be lifted up.
Darby English Bible (DBY)
For thou art the glory of their strength; and in thy favour our horn shall be exalted.
Webster’s Bible (WBT)
In thy name shall they rejoice all the day: and in thy righteousness shall they be exalted.
World English Bible (WEB)
For you are the glory of their strength. In your favor, our horn will be exalted.
Young’s Literal Translation (YLT)
For the beauty of their strength `art’ Thou, And in Thy good will is our horn exalted,
சங்கீதம் Psalm 89:17
நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
For thou art the glory of their strength: and in thy favour our horn shall be exalted.
For | כִּֽי | kî | kee |
thou | תִפְאֶ֣רֶת | tipʾeret | teef-EH-ret |
art the glory | עֻזָּ֣מוֹ | ʿuzzāmô | oo-ZA-moh |
strength: their of | אָ֑תָּה | ʾāttâ | AH-ta |
favour thy in and | וּ֝בִרְצוֹנְךָ֗ | ûbirṣônĕkā | OO-veer-tsoh-neh-HA |
our horn | תָּר֥יּם | tāryym | TAHR-ym |
shall be exalted. | קַרְנֵֽינוּ׃ | qarnênû | kahr-NAY-noo |
ஏசாயா 66:3 in English
Tags மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும் ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும் காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும் தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான் இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள் இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது
Isaiah 66:3 in Tamil Concordance Isaiah 66:3 in Tamil Interlinear Isaiah 66:3 in Tamil Image
Read Full Chapter : Isaiah 66