Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 13:16 in Tamil

ಯೆರೆಮಿಯ 13:16 Bible Jeremiah Jeremiah 13

எரேமியா 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

Tamil Indian Revised Version
இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.

Tamil Easy Reading Version
பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும்.

Thiru Viviliam
இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் உன் கண்ணெதிரே பங்கிடப்படும்.

Title
நியாயத்தீர்ப்பு நாள்

Other Title
எருசலேமும் வேற்றினத்தாரும்

Zechariah 14Zechariah 14:2

King James Version (KJV)
Behold, the day of the LORD cometh, and thy spoil shall be divided in the midst of thee.

American Standard Version (ASV)
Behold, a day of Jehovah cometh, when thy spoil shall be divided in the midst of thee.

Bible in Basic English (BBE)
See, a day of the Lord is coming when they will make division of your goods taken by force before your eyes.

Darby English Bible (DBY)
Behold, the day cometh for Jehovah, and thy spoil shall be divided in the midst of thee.

World English Bible (WEB)
Behold, a day of Yahweh comes, when your spoil will be divided in your midst.

Young’s Literal Translation (YLT)
Lo, a day hath come to Jehovah, And divided hath been thy spoil in thy midst.

சகரியா Zechariah 14:1
இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
Behold, the day of the LORD cometh, and thy spoil shall be divided in the midst of thee.

Behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
the
day
יֽוֹםyômyome
of
the
Lord
בָּ֖אbāʾba
cometh,
לַֽיהוָ֑הlayhwâlai-VA
spoil
thy
and
וְחֻלַּ֥קwĕḥullaqveh-hoo-LAHK
shall
be
divided
שְׁלָלֵ֖ךְšĕlālēksheh-la-LAKE
in
the
midst
בְּקִרְבֵּֽךְ׃bĕqirbēkbeh-keer-BAKE

எரேமியா 13:16 in English

avar Anthakaaraththai Varappannnuvatharku Munnum, Irunnda Malaikalil Ungal Kaalkal Idaruvatharku Munnum Neengal Velichchaththukkuk Kaaththirukkumpothu, Avar Athai Anthakaaramum Kaarirulumaaka Maarappannnuvatharku Munnum, Ungal Thaevanaakiya Karththarukku Makimaiyaich Seluththungal.


Tags அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும் இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்
Jeremiah 13:16 in Tamil Concordance Jeremiah 13:16 in Tamil Interlinear Jeremiah 13:16 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 13