எரேமியா 40:3
தாம் சொன்னபடியே கர்த்தர் வரப்பண்ணியுமிருக்கிறார்; நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது.
Tamil Indian Revised Version
ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் மகளான அவனுடைய தாயின் பெயர் மெசுல்லேமேத்.
Tamil Easy Reading Version
ஆமோன் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் மெகல்லேமேத். இவள் யோத்பா ஊரானாகிய ஆருத்சியின் மகள்.
Thiru Viviliam
ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சார்ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.
Title
ஆமோனின் குறுகிய கால ஆட்சி
Other Title
யூதா அரசன் ஆமோன்§(2 குறி 33:21-25)
King James Version (KJV)
Amon was twenty and two years old when he began to reign, and he reigned two years in Jerusalem. And his mother’s name was Meshullemeth, the daughter of Haruz of Jotbah.
American Standard Version (ASV)
Amon was twenty and two years old when he began to reign; and he reigned two years in Jerusalem: and his mother’s name was Meshullemeth the daughter of Haruz of Jotbah.
Bible in Basic English (BBE)
Amon was twenty-two years old when he became king, ruling in Jerusalem for two years; his mother’s name was Meshullemeth, the daughter of Haruz of Jotbah.
Darby English Bible (DBY)
Amon was twenty-two years old when he began to reign; and he reigned two years in Jerusalem; and his mother’s name was Meshullemeth, daughter of Haruz of Jotbah.
Webster’s Bible (WBT)
Amon was twenty and two years old when he began to reign, and he reigned two years in Jerusalem. And his mother’s name was Meshullemeth, the daughter of Haruz of Jotbah.
World English Bible (WEB)
Amon was twenty-two years old when he began to reign; and he reigned two years in Jerusalem: and his mother’s name was Meshullemeth the daughter of Haruz of Jotbah.
Young’s Literal Translation (YLT)
A son of twenty and two years `is’ Amon in his reigning, and two years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Meshullemeth daughter of Haruz of Jotbah,
2 இராஜாக்கள் 2 Kings 21:19
ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.
Amon was twenty and two years old when he began to reign, and he reigned two years in Jerusalem. And his mother's name was Meshullemeth, the daughter of Haruz of Jotbah.
Amon | בֶּן | ben | ben |
was twenty | עֶשְׂרִ֨ים | ʿeśrîm | es-REEM |
and two | וּשְׁתַּ֤יִם | ûšĕttayim | oo-sheh-TA-yeem |
years | שָׁנָה֙ | šānāh | sha-NA |
old | אָמ֣וֹן | ʾāmôn | ah-MONE |
reign, to began he when | בְּמָלְכ֔וֹ | bĕmolkô | beh-mole-HOH |
and he reigned | וּשְׁתַּ֣יִם | ûšĕttayim | oo-sheh-TA-yeem |
two | שָׁנִ֔ים | šānîm | sha-NEEM |
years | מָלַ֖ךְ | mālak | ma-LAHK |
in Jerusalem. | בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM |
And his mother's | וְשֵׁ֣ם | wĕšēm | veh-SHAME |
name | אִמּ֔וֹ | ʾimmô | EE-moh |
Meshullemeth, was | מְשֻׁלֶּ֥מֶת | mĕšullemet | meh-shoo-LEH-met |
the daughter | בַּת | bat | baht |
of Haruz | חָר֖וּץ | ḥārûṣ | ha-ROOTS |
of | מִן | min | meen |
Jotbah. | יָטְבָֽה׃ | yoṭbâ | yote-VA |
எரேமியா 40:3 in English
Tags தாம் சொன்னபடியே கர்த்தர் வரப்பண்ணியுமிருக்கிறார் நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனீர்கள் ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது
Jeremiah 40:3 in Tamil Concordance Jeremiah 40:3 in Tamil Interlinear Jeremiah 40:3 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 40