யோபு 18

fullscreen1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

fullscreen2 நீங்கள் எந்தமட்டும் பேச்சை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

fullscreen3 நாங்கள் மிருகங்களைப்போல் எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

fullscreen4 கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?

fullscreen5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

fullscreen6 அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.

fullscreen7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம், அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.

fullscreen8 அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.

fullscreen9 கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

fullscreen10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

fullscreen11 சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

fullscreen12 அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.

fullscreen13 அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அங்கங்களைப் பட்சிக்கும்.

fullscreen14 அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.

fullscreen15 அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.

fullscreen16 கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

fullscreen17 அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்

fullscreen18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

fullscreen19 அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.

fullscreen20 அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.

fullscreen21 அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.

Thiru Viviliam
உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்றார்கள்.⒫

John 16:29John 16John 16:31

King James Version (KJV)
Now are we sure that thou knowest all things, and needest not that any man should ask thee: by this we believe that thou camest forth from God.

American Standard Version (ASV)
Now know we that thou knowest all things, and needest not that any man should ask thee: by this we believe that thou camest forth from God.

Bible in Basic English (BBE)
Now we are certain that you have knowledge of all things and have no need for anyone to put questions to you: through this we have faith that you came from God.

Darby English Bible (DBY)
Now we know that thou knowest all things, and hast not need that any one should demand of thee. By this we believe that thou art come from God.

World English Bible (WEB)
Now we know that you know all things, and don’t need for anyone to question you. By this we believe that you came forth from God.”

Young’s Literal Translation (YLT)
now we have known that thou hast known all things, and hast no need that any one do question thee; in this we believe that from God thou didst come forth.’

யோவான் John 16:30
நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
Now are we sure that thou knowest all things, and needest not that any man should ask thee: by this we believe that thou camest forth from God.

Now
νῦνnynnyoon
are
we
sure
οἴδαμενoidamenOO-tha-mane
that
ὅτιhotiOH-tee
thou
knowest
οἶδαςoidasOO-thahs
things,
all
πάνταpantaPAHN-ta
and
καὶkaikay
needest
οὐouoo

χρείανchreianHREE-an
not
ἔχειςecheisA-hees
that
ἵναhinaEE-na
man
any
τίςtistees
should
ask
σεsesay
thee:
ἐρωτᾷ·erōtaay-roh-TA
by
ἐνenane
this
τούτῳtoutōTOO-toh
believe
we
πιστεύομενpisteuomenpee-STAVE-oh-mane
that
ὅτιhotiOH-tee
thou
camest
forth
ἀπὸapoah-POH
from
θεοῦtheouthay-OO
God.
ἐξῆλθεςexēlthesayks-ALE-thase