யோவான் 11:13
இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
Tamil Indian Revised Version
இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
Tamil Easy Reading Version
லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர்.
Thiru Viviliam
இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
King James Version (KJV)
Howbeit Jesus spake of his death: but they thought that he had spoken of taking of rest in sleep.
American Standard Version (ASV)
Now Jesus had spoken of his death: but they thought that he spake of taking rest in sleep.
Bible in Basic English (BBE)
Jesus, however, was talking of his death: but they had the idea that he was talking about taking rest in sleep.
Darby English Bible (DBY)
But Jesus spoke of his death, but *they* thought that he spoke of the rest of sleep.
World English Bible (WEB)
Now Jesus had spoken of his death, but they thought that he spoke of taking rest in sleep.
Young’s Literal Translation (YLT)
but Jesus had spoken about his death, but they thought that about the repose of sleep he speaketh.
யோவான் John 11:13
இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
Howbeit Jesus spake of his death: but they thought that he had spoken of taking of rest in sleep.
Howbeit | εἰρήκει | eirēkei | ee-RAY-kee |
δὲ | de | thay | |
Jesus | ὁ | ho | oh |
spake | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
of | περὶ | peri | pay-REE |
his | τοῦ | tou | too |
death: | θανάτου | thanatou | tha-NA-too |
but | αὐτοῦ | autou | af-TOO |
they | ἐκεῖνοι | ekeinoi | ake-EE-noo |
thought | δὲ | de | thay |
that | ἔδοξαν | edoxan | A-thoh-ksahn |
spoken had he | ὅτι | hoti | OH-tee |
of | περὶ | peri | pay-REE |
taking of | τῆς | tēs | tase |
rest | κοιμήσεως | koimēseōs | koo-MAY-say-ose |
in | τοῦ | tou | too |
sleep. | ὕπνου | hypnou | YOO-pnoo |
λέγει | legei | LAY-gee |
யோவான் 11:13 in English
Tags இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார் அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்
John 11:13 in Tamil Concordance John 11:13 in Tamil Interlinear John 11:13 in Tamil Image
Read Full Chapter : John 11