நியாயாதிபதிகள் 6:21
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; கர்த்தரின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய தூதன் இறைச்சியையும் அப்பத்தையும் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் தொட்டான். பாறையிலிருந்து நெருப்பு தோன்றி இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதனும் மறைந்து போனான்.
Thiru Viviliam
ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.
King James Version (KJV)
Then the angel of the LORD put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there rose up fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes. Then the angel of the LORD departed out of his sight.
American Standard Version (ASV)
Then the angel of Jehovah put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there went up fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes; and the angel of Jehovah departed out of his sight.
Bible in Basic English (BBE)
Then the angel of the Lord put out the stick which was in his hand, touching the meat and the cakes with the end of it; and a flame came up out of the rock, burning up the meat and the cakes: and the angel of the Lord was seen no longer.
Darby English Bible (DBY)
Then the angel of the LORD reached out the tip of the staff that was in his hand, and touched the meat and the unleavened cakes; and there sprang up fire from the rock and consumed the flesh and the unleavened cakes; and the angel of the LORD vanished from his sight.
Webster’s Bible (WBT)
Then the angel of the LORD put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there rose fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes. Then the angel of the LORD departed from his sight.
World English Bible (WEB)
Then the angel of Yahweh put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there went up fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes; and the angel of Yahweh departed out of his sight.
Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah putteth forth the end of the staff which `is’ in His hand, and cometh against the flesh, and against the unleavened things, and the fire goeth up out of the rock and consumeth the flesh and the unleavened things — and the messenger of Jehovah hath gone from his eyes.
நியாயாதிபதிகள் Judges 6:21
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.
Then the angel of the LORD put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there rose up fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes. Then the angel of the LORD departed out of his sight.
Then the angel | וַיִּשְׁלַ֞ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
of the Lord | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
forth put | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
the end | קְצֵ֤ה | qĕṣē | keh-TSAY |
of the staff | הַמִּשְׁעֶ֙נֶת֙ | hammišʿenet | ha-meesh-EH-NET |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
was in his hand, | בְּיָד֔וֹ | bĕyādô | beh-ya-DOH |
and touched | וַיִּגַּ֥ע | wayyiggaʿ | va-yee-ɡA |
flesh the | בַּבָּשָׂ֖ר | babbāśār | ba-ba-SAHR |
and the unleavened cakes; | וּבַמַּצּ֑וֹת | ûbammaṣṣôt | oo-va-MA-tsote |
up rose there and | וַתַּ֨עַל | wattaʿal | va-TA-al |
fire | הָאֵ֜שׁ | hāʾēš | ha-AYSH |
out of | מִן | min | meen |
the rock, | הַצּ֗וּר | haṣṣûr | HA-tsoor |
consumed and | וַתֹּ֤אכַל | wattōʾkal | va-TOH-hahl |
אֶת | ʾet | et | |
the flesh | הַבָּשָׂר֙ | habbāśār | ha-ba-SAHR |
cakes. unleavened the and | וְאֶת | wĕʾet | veh-ET |
Then the angel | הַמַּצּ֔וֹת | hammaṣṣôt | ha-MA-tsote |
Lord the of | וּמַלְאַ֣ךְ | ûmalʾak | oo-mahl-AK |
departed | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
out of his sight. | הָלַ֖ךְ | hālak | ha-LAHK |
מֵֽעֵינָֽיו׃ | mēʿênāyw | MAY-ay-NAIV |
நியாயாதிபதிகள் 6:21 in English
Tags அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார் அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது கர்த்தரின் தூதனோவென்றால் அவன் கண்களுக்கு மறைந்து போனார்
Judges 6:21 in Tamil Concordance Judges 6:21 in Tamil Interlinear Judges 6:21 in Tamil Image
Read Full Chapter : Judges 6