Full Screen ?
 

Naan Potri Paduvaen - நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை

Naan Potri Paduvaen
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)

நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)

Naan Potri Paduvaen Lyrics in English

Naan Potri Paduvaen naan pottip paaduvaen en Yesu iraajaavai thuthikku paaththirarae en thuthikku paaththirarae (2) umakkae nanti iraajaa (4) thuthikkup paaththirarae en thuthikku paaththiraraeummai aaraathanai seykiraேn umakkae aaraathanai seykiraேn (2) neerae irunthavarae iruppavarae varupavarae (2)naan ummaip pukalvaen en jeeva naalellaam makimaikkup paaththirarae neer makimaikkup paaththirarae (2) umakkae nanti iraajaa (4) makimaikkup paaththirarae neer makimaikkup paaththiraraeummai aaraathanai seykiraேn umakkae aaraathanai seykiraேn (2) neerae Parisuththarae Parisuththarae Parisuththarae (2)

PowerPoint Presentation Slides for the song Naan Potri Paduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Potri Paduvaen – நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை PPT
Naan Potri Paduvaen PPT

Naan Potri Paduvaen Song Meaning

Naan Potri Paduvaen
I will sing praises to Jesus my King
You are worthy of praise You are worthy of my praise (2)
Thank you King (4)
You are worthy of praise
You are worthy of my praise

I worship you
I worship you (2)
You who were, who are, who are to come (2)

I will praise you all the days of my life
You are worthy of glory You are worthy of glory (2)
Thank you King (4)
A vessel for glory
You are worthy of glory

I worship you
I worship you (2)
You are holy, holy, holy (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாத்திரரே உமக்கே ஆராதனை செய்கிறேன் மகிமைக்குப் துதிக்கு பரிசுத்தரே நன்றி இராஜா பாத்திரரேஉம்மை நீரே நீர் Naan Potri Paduvaen போற்றிப் பாடுவேன் இயேசு இராஜாவை தமிழ்