Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa Karthavae Um Kiriyai Kaanumpothu - ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது

ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது
சொல்லொண்ணா ஆச்சரியமடைந்தேன்
விண்மீன்களும் இடி முழக்கங்களும்
உம் வல்லமையை காட்டுகின்றதே

என் ஆத்துமா பாடும் இரட்சகா தேவா
நீர் எத்தனை பெரியவர் – 2

சோலை, வனம், பூங்கா வழி செல்கையில்
பைங்கிளிகளின் பாடல் கேட்கையில்
மலையுச்சியின் மேல் நின்று கீழ் நோக்குகையில்
மென் காற்றருவியால் மகிழ்ந்திருக்கையில் – என் ஆத்துமா

பின்னும் பிதா தன் சுதனைக் குருசில்
தந்த விந்தை விளங்கவில்லை
என் பாவம் போக்கவே அவர் மரத்தில்
ரத்தம் சிந்தி ஜீவன் விட்டார் அந்தோ – என் ஆத்துமா

ஒவ்வொரு நாளும் உன் கிருபையால்
உமது ஞானம் வியந்து மகிழுவேன்
உமது கிருபையால் என் பாவம் நீங்க
என் விண்ணப்பம் உம் கரத்தில் வைத்தேன் – என் ஆத்துமா

ஆர்ப்பரிப்போடவர் திரும்ப வந்து
விண் வீட்டில் சேர்க்கையில் மா ஆனந்தம்
அப்போ முன் வணங்கிப் பணிந்து நீரே
ஆ! எத்தனைப் பெரியவர் என்பேன்

Aa Karthavae Um Kiriyai Kaanumpothu Lyrics in English

aa karththaavae! um kiriyai kaanumpothu
sollonnnnaa aachchariyamatainthaen
vinnmeenkalum iti mulakkangalum
um vallamaiyai kaattukintathae

en aaththumaa paadum iratchakaa thaevaa
neer eththanai periyavar - 2

solai, vanam, poongaa vali selkaiyil
paingilikalin paadal kaetkaiyil
malaiyuchchiyin mael nintu geel Nnokkukaiyil
men kaattaruviyaal makilnthirukkaiyil - en aaththumaa

pinnum pithaa than suthanaik kurusil
thantha vinthai vilangavillai
en paavam pokkavae avar maraththil
raththam sinthi jeevan vittar antho - en aaththumaa

ovvoru naalum un kirupaiyaal
umathu njaanam viyanthu makiluvaen
umathu kirupaiyaal en paavam neenga
en vinnnappam um karaththil vaiththaen - en aaththumaa

aarpparippodavar thirumpa vanthu
vinn veettil serkkaiyil maa aanantham
appo mun vanangip panninthu neerae
aa! eththanaip periyavar enpaen

PowerPoint Presentation Slides for the song Aa Karthavae Um Kiriyai Kaanumpothu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Karthavae Um Kiriyai Kaanumpothu – ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது PPT
Aa Karthavae Um Kiriyai Kaanumpothu PPT

ஆத்துமா உம் பெரியவர் பாவம் கிருபையால் உமது கர்த்தாவே கிரியை காணும்போது சொல்லொண்ணா ஆச்சரியமடைந்தேன் விண்மீன்களும் இடி முழக்கங்களும் வல்லமையை காட்டுகின்றதே பாடும் தமிழ்