Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathmamae, Un Aanndavarin - ஆத்மமே, உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.

நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம் துதி.

தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலுயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே;
அல்லேலுயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

Aathmamae Un – Aathmamae, Un Aanndavarin Lyrics in English

Aathmamae, un aanndavarin
Thiruppaatham panninthu,
Meetpu, sukam, jeevan, arul
Pettathaalae thuthiththu,
Allaeluyaa, ententaikkum
Niththiya naatharaippottaு.

Nam pithaakkal thaalvil petta
Thayai nanmaikkaay thuthi;
Kopangaொnndum arul eeyum
Entum maaraathor thuthi;
Allaeluyaa, avar unnmai
Maa makimaiyaam thuthi.

Thanthai pol maa thayai ullor;
Neesa mannnnor nammaiyae
Anpin karam konndu thaangi
Maattaாr veelththik kaappaarae!
Allaeluyaa, innum avar
Arul virivaanathae.

Entum nintavar samukam
Pottaுm thoothar koottamae,
Naattisaiyum ninteluththu
Pannivar neer paktharae;
Allaeluyaa, anaivorum
Anpin theyvam pottaுmae.

PowerPoint Presentation Slides for the song Aathmamae Un – Aathmamae, Un Aanndavarin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathmamae, Un Aanndavarin – ஆத்மமே, உன் ஆண்டவரின் PPT
Aathmamae, Un Aanndavarin PPT

அல்லேலுயா அருள் துதி தயை மா அன்பின் ஆத்மமே ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து மீட்பு சுகம் ஜீவன் பெற்றதாலே துதித்து என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று நம் தமிழ்