Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aandavare Um Koodarathil Thangidum - ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். பல்லவி

3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare Um Koodarathil Thangidum Lyrics in English

pallavi: aanndavarae, um koodaaraththil thangidath thakuthiyullavar yaar?

2 maasattavaraay nadapporae! – innor naeriyavattaைch seyvar; ulamaara unnmai paesuvar. pallavi

3 tham naavinaal purangaூraar; tham tholarukkuth theengilaiyaar; tham aduththavaraip paliththuraiyaar. 4 nerithavari nadapporai ilivaakak karuthuvar; aanndavarukku anjuvorai uyarvaaka mathippar; thamakkuth thunpam vanthaalum, koduththa vaakkuruthiyai meeraar. pallavi

5 tham panaththai vattikkuk kodaar; maasattavarukku ethiraakak kaiyoottup peraar; ivvaatru nadappor entum nilaiththiruppar. pallavi

PowerPoint Presentation Slides for the song ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare Um Koodarathil Thangidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavare Um Koodarathil Thangidum – ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் PPT
Aandavare Um Koodarathil Thangidum PPT

பல்லவி தம் ஆண்டவரே உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் மாசற்றவராய் நடப்போரே இன்னோர் நேரியவற்றைச் செய்வர் உளமாற உண்மை பேசுவர் நாவினால் புறங்கூறார் தோழருக்குத் தீங்கிழையார் தமிழ்