Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathikka Vetkapadamaden - ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்

ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்-நான்
ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்று
ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன்

கைக்கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன்

நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ வல்லமை உண்டு உண்டு

ஆராதித்து நான் ஆராதித்து நான்
ஆராதனையின் அபிஷேகத்தால்
நிறைந்திடுவேன்

நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ மகிமை உண்டு உண்டு

நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ பிரசன்னம் உண்டு உண்டு

நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ அபிஷேகம் உண்டு உண்டு

நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ அக்கினி உண்டு உண்டு

Aarathikka vetkapadamaden Lyrics in English

Aaraathikka vetkappadamaattaேn aaraathikka thayangavum maattaேn-naan aaraathiththu aaraathiththu aaraathanaiyin aalam sentu aaviyil kalikoornthu makilvaenkaikkotti paaduvaen nadanamaaduvaen kempeera saththamaay mulakkamiduvaennaan thuthikkum aaraathanaiyil thaeva vallamai unndu unnduaaraathiththu naan aaraathiththu naan aaraathanaiyin apishaekaththaal nirainthiduvaennaan thuthikkum aaraathanaiyil thaeva makimai unndu unndunaan thuthikkum aaraathanaiyil thaeva pirasannam unndu unndunaan thuthikkum aaraathanaiyil thaeva apishaekam unndu unndunaan thuthikkum aaraathanaiyil thaeva akkini unndu unndu

PowerPoint Presentation Slides for the song Aarathikka vetkapadamaden

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathikka Vetkapadamaden – ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் PPT
Aarathikka Vetkapadamaden PPT

Aarathikka vetkapadamaden Song Meaning

I will not be ashamed to worship
I will not hesitate to worship
Worship and worship and go deep in worship
I rejoice in spirit

I will clap my hands and sing and dance
I will shout loudly

In worship I praise
God has power

Worship I Worship I
By the anointing of worship
I will be full

In worship I praise
There is God's glory

In worship I praise
There is God's presence

In worship I praise
There is divine anointing

In worship I praise
There is divine fire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்டு துதிக்கும் ஆராதனையில் தேவ ஆராதித்து உண்டுநான் ஆராதிக்க ஆராதனையின் வெட்கப்படமாட்டேன் தயங்கவும் மாட்டேன்நான் ஆழம் சென்று ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன்கைக்கொட்டி பாடுவேன் நடனமாடுவேன் கெம்பீர தமிழ்