🏠 Lyrics Chords Bible

Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே – கர்த்தர்
கரம் உனக்குண்டு பயந்திடாதே

படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே

Karam pidith unnai Lyrics in English

Karampitiththu unnai entum nadaththiduvaar Kannmanni pol unnai entum kaaththiduvaar Kalangidaathae thikaiththidaathae – Karththar Karam unakkunndu payanthidaathae Padu kuliyil nee vilunthaalum Paraththilirunthu vanthu unnai thookkiduvaar Akkiniyil nee nadanthaalum Ethuvum unnai sethappaduththa mutiyaathae Aaraுkalai nee kadanthaalum avaikal Entum unmeethu puralvathillai Kaarirulil nee nadanthaalum Paathaikku velichchamaaka iruppaarae

PowerPoint Presentation Slides for the song Karam pidith unnai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karam pidith unnai PPT Karam Pidith Unnai PPT

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Karampitiththu unnai entum nadaththiduvaar கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார் Kannmanni pol unnai entum kaaththiduvaar கலங்கிடாதே திகைத்திடாதே – கர்த்தர் Kalangidaathae thikaiththidaathae – Karththar கரம் உனக்குண்டு பயந்திடாதே Karam unakkunndu payanthidaathae படு குழியில் நீ விழுந்தாலும் Padu kuliyil nee vilunthaalum பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் Paraththilirunthu vanthu unnai thookkiduvaar அக்கினியில் நீ நடந்தாலும் Akkiniyil nee nadanthaalum எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே Ethuvum unnai sethappaduththa mutiyaathae ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் Aaraுkalai nee kadanthaalum avaikal என்றும் உன்மீது புரள்வதில்லை Entum unmeethu puralvathillai காரிருளில் நீ நடந்தாலும் Kaarirulil nee nadanthaalum பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே Paathaikku velichchamaaka iruppaarae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar