Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eththanai murai nandri sonnaalum - எத்தனை முறை நன்றி சொன்னாலும்

எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே -2

இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல -2
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல -2
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல…..

எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல -2
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல -2
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல….

சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும்
முடிக்கவே மனசு இல்லையே -2
ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும்
ஆர்வம் இன்னும் குறையவில்லையே -2
ஆர்வம் இன்னும் குறையவில்லையே
ஆர்வம் இன்னும் குறையவில்லையே….

Aasai Innum Adangavillaye Lyrics in English

eththanai murai nanti sonnaalum
aasai innum adangavillaiyae
eththanai murai umma thuthichchaாlum
thirupthiyae aakavillaiyae -2

iravu muluvathum nanti sonnaalum
mulusaa solli mutiyala -2
pakalellaam nanti sonnaalum
pakal kooda paththavae illa -2
pakal kooda paththavae illa
enakku pakal kooda paththavae illa…..

eluththaa eluthi umma thuthichchaாlum
pala naatkalaaka eluthi mutiyala -2
paatta paati umma thuthichchaாlum
aanndukalaa varikal mutiyala -2
aanndukalaa varikal mutiyala
pala aanndukalaa varikal mutiyala….

sapaiyaa kooti umma aaraathichchaாlum
mutikkavae manasu illaiyae -2
aatippaati umma aaraathichchaாlum
aarvam innum kuraiyavillaiyae -2
aarvam innum kuraiyavillaiyae
aarvam innum kuraiyavillaiyae….

PowerPoint Presentation Slides for the song Aasai Innum Adangavillaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eththanai murai nandri sonnaalum – எத்தனை முறை நன்றி சொன்னாலும் PPT
Eththanai murai nandri sonnaalum PPT

உம்ம முடியல நன்றி சொன்னாலும் துதிச்சாலும் பகல் கூட பத்தவே ஆண்டுகளா வரிகள் ஆர்வம் எத்தனை இல்ல எழுதி ஆராதிச்சாலும் குறையவில்லையே ஆசை அடங்கவில்லையே திருப்தியே தமிழ்