பல்லவி
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ!
அனுபல்லவி
நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா
சரணங்கள்
1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே,
முடிவில்லா மகிமை செய்தாரே,-பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா
2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்
பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா
3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல்-அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல்.-இதோ! – ஆத்துமா
Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Lyrics in English
pallavi
aaththumaa karththaraith thuthikkintathae,-entan
aaviyum avaril kalikkintathae,-itho!
anupallavi
naerththiyaayp paaduvaen, nithanganinthae enthan
paarththipa nuda pathan thinampanninthae.-itho! – aaththumaa
saranangal
1. atimaiyin thaalmaiyaip paarththaarae,-ennai
anaivarum paakkiya lenpaarae,
mutivillaa makimai seythaarae,-pala
mutaiyavar parisuththar enpaarae.-itho! – aaththumaa
2. payappadum paththaruk kirangukiraar,-narar
paarththidap perunjaெyal purikintar;
uyarththidu nararkalaich sitharatippaar,-thannai
ukanthavar thaalnthitil uyarththukintar.-itho! – aaththumaa
3. murpithaak kalukkavar sonnathupol-antha
muniyaapi raamuda janamathanpaal,
natpudan ninaivodu nallisarael-avan
nalampera aatharith thaarmaravael.-itho! – aaththumaa
PowerPoint Presentation Slides for the song Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே PPT
Aathuma Katharai Thuthikintrathae PPT