Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyaanavare - ஆவியானவரே ஆவியானவரே தூய ஆவியானவரே

ஆவியானவரே-8 ஆவியானவரே தூய ஆவியானவரே-2

யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்பவர்
ஆளுகை செய்து-2 ஆட்கொண்டு நடத்துமே

யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தப்படுத்துபவர்
பரிசுத்தப்படுத்தி-2 பூரணமாக்குமே

உம் நாமம் உயர்த்திட பிரஸ்தாபப் படுத்திட
ஆளுகை செய்து பூரணமாக்குமே-2

ஆசரிப்புக் கூடாரத்தை தேவாலயத்தை மூடின மகிமையின் மேகமே
முட்செடி நடுவினில் சீனாய் மலைதனில் இறங்கின பரிசுத்த அக்கினியே
இப்போ எங்கள்மேலே இறங்கி வாருமே
எங்கள் ஒவ்வொருவரையும் அனலாக்குமே-2

வழிக்காட்டும் தீபமாய் பாதைக்கு வெளிச்சமாய் உம் நல்ல ஆவியால் நீர் என்னை நடத்துமே
உமக்காக வாழ்ந்திட உம் சித்தம் செய்திட என்னை நீர் மறைத்து உம்மை வெளிப்படுத்துமே
உம்மில் மூழ்கி மூழ்கி தொலைந்து போகணும் உம் ஆவியின் ஆழத்தில் களிகூரணும்

Aaviyaanavare – Aaviyaanavare Lyrics in English

Aaviyaanavarae-8 aaviyaanavarae thooya aaviyaanavarae-2 yekovaa Sabaiyoth ennai aalukai seypavar aalukai seythu-2 aatkonndu nadaththumae yekovaa mekkaathees Parisuththappaduththupavar Parisuththappaduththi-2 pooranamaakkumae um naamam uyarththida pirasthaapap paduththida aalukai seythu pooranamaakkumae-2 aasarippuk koodaaraththai thaevaalayaththai mootina makimaiyin maekamae mutchedi naduvinil seenaay malaithanil irangina Parisuththa akkiniyae ippo engalmaelae irangi vaarumae engal ovvoruvaraiyum analaakkumae-2 valikkaattum theepamaay paathaikku velichchamaay um nalla aaviyaal neer ennai nadaththumae umakkaaka vaalnthida um siththam seythida ennai neer maraiththu ummai velippaduththumae ummil moolki moolki tholainthu pokanum um aaviyin aalaththil kalikooranum

PowerPoint Presentation Slides for the song Aaviyaanavare – Aaviyaanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyaanavare – ஆவியானவரே ஆவியானவரே தூய ஆவியானவரே PPT
Aaviyaanavare PPT

உம் ஆவியானவரே என்னை ஆளுகை யெகோவா செய்து நடத்துமே பூரணமாக்குமே நீர் மூழ்கி தூய சபையோத் செய்பவர் ஆட்கொண்டு மெக்காதீஸ் பரிசுத்தப்படுத்துபவர் பரிசுத்தப்படுத்தி நாமம் உயர்த்திட தமிழ்