Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayiram Aayiramai - ஆயிரம் ஆயிரமாய்

ஆயிரம் ஆயிரமாய்
அன்பர் இயேசுவை பாடிடுவேன்
அவர் செய்த உபகாரங்கள்
என் வாழ்வினில் நிறைந்துள்ளதே

தீமை செய்தோர் முன்பிலே
நன்மை மாத்திரம் செய்தவரே
உருக்குலைந்த நேரத்திலே
உடன் இருந்து தேற்றினீரே

சர்வ வல்லவரை துதிக்கின்றேன்
செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
நெனச்சு கூட பாக்கலையே
நடத்தி வந்த அதிசயத்தை

தாழ்வில் என்னை நினைத்தவரை
தயவால் என்னை அழைத்தவரே
தகுதி எனக்கு அளித்தவரை
வாழ்நாள் முழுவதும் துதித்திடுவேன்

Aayiram Aayiramai Lyrics in English

Aayiram aayiramaay anpar Yesuvai paadiduvaen avar seytha upakaarangal en vaalvinil nirainthullathae theemai seythor munpilae nanmai maaththiram seythavarae urukkulaintha naeraththilae udan irunthu thaettineerae sarva vallavarai thuthikkinten seytha nanmaikalai ninaikkinten nenachchu kooda paakkalaiyae nadaththi vantha athisayaththai thaalvil ennai ninaiththavarai thayavaal ennai alaiththavarae thakuthi enakku aliththavarai vaalnaal muluvathum thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Aayiram Aayiramai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram Aayiramai – ஆயிரம் ஆயிரமாய் PPT
Aayiram Aayiramai PPT

செய்த என்னை ஆயிரம் ஆயிரமாய் அன்பர் இயேசுவை பாடிடுவேன் உபகாரங்கள் வாழ்வினில் நிறைந்துள்ளதே தீமை செய்தோர் முன்பிலே நன்மை மாத்திரம் செய்தவரே உருக்குலைந்த நேரத்திலே உடன் தமிழ்