அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம்
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளை தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா
பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா
நினைவெல்லம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா
நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா
மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா
Adhikaalai neram arasalum Lyrics in English
Athikaalai naeram arasaalum theyvam appaa um paatham aarvamaay vanthirukkiraேn um naamam solli oyvintip paati ullam makilnthiruppaenkookkural kaetpavarae nanti nanti aiyaa kuraikalai theerppavarae nanti nanti aiyaapelanae kanmalaiyae nanti nanti aiyaa periyavarae en uyirae nanti nanti aiyaaninaivellam aripavarae nanti nanti aiyaa nimmathi tharupavarae nanti nanti aiyaanalantharum nalmarunthae nanti nanti aiyaa nanmaikalin ootte nanti nanti aiyaamaranaththai jeyiththavarae nanti nanti aiyaa mannaa polinthavarae nanti nanti aiyaavinnnappam kaetpavarae nanti nanti aiyaa kannnneer thutaippavarae nanti nanti aiyaa
PowerPoint Presentation Slides for the song Adhikaalai neram arasalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhikaalai Neram Arasalum – அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் PPT
Adhikaalai Neram Arasalum PPT

