Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Varushika Pannumae - அக்கினி வருஷிக்க பண்ணுமே

Lyrics
அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே (2)

அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2) – அக்கினி

பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2)
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2) – அக்கினி

பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2) – அக்கினி

பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2)
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2) – அக்கினி

அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae Lyrics in English

Lyrics
akkini varushikka pannnumae
aaviyaana engal thaevanae (2)

akkini nathiyae akkini theepamae
akkini jeevaalaiyae akkini sthampamae (2) – akkini

palipeeda akkiniyaal enthan ullaththai
parisuththamaakkidum thooya aaviyae (2)
seeyon kumaaraththi alukkai sutteriththu
suththikariyum suththa thaeva aaviyae (2) – akkini

pillaikal vaalipar periyavar mael
oottidumae unthan akkiniyai (2)
karaithirai muttilum oliththavaraay entum
karpulla kannikaiyaay thulangidavae (2) – akkini

penthekosthae naalin akkiniyai
polinthidumae engal valla aaviyae (2)
manavaalan Yesuvin manavaatti engalai
uththamiyaay entum vilanga seyyum (2) – akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Varushika Pannumae – அக்கினி வருஷிக்க பண்ணுமே PPT
Akkini Varushika Pannumae PPT

அக்கினி ஆவியே எங்கள் அக்கினியை Lyrics வருஷிக்க பண்ணுமே ஆவியான தேவனே நதியே தீபமே ஜீவாலையே ஸ்தம்பமே பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை பரிசுத்தமாக்கிடும் தூய தமிழ்