அல்லேலூயா அல்லேலூயா
ஜீவனுள்ள தேவன் நீரே
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
உயிரோடிருப்பவரை
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்
சாவை வென்றுவிட்டீர்
சாவாமையுள்ள தேவன் நீரே
சதாகாலமும் ஜீவிக்கின்றீரே
நீண்ட ஆயுள் உள்ளவரே
நிரந்தரமானவரே
முதலும் முடிவும் இல்லாதவரே
ஆதி அந்தம் எல்லாம் நீரே
அநாதி தேவனாய் இருப்பவரே
அழிவில்லாதவரே
கல்லுமல்ல மண்ணும் அல்ல
ஆவியான தேவன் நீரே
மகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்
என்னோடு இருக்கின்றீர்
உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே
உமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரே
இயேசுவின் பின்னே வருவோருக்கு
மரணம் என்றும் இல்லையே
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன் Lyrics in English
allaelooyaa allaelooyaa
jeevanulla thaevan neerae
aaraathikkintom aarpparikkintom
uyirotiruppavarai
maranamae un koor engae
paathaalamae un jeyam engae
ente mulangi jeyiththeluntheer
saavai ventuvittir
saavaamaiyulla thaevan neerae
sathaakaalamum jeevikkinteerae
neennda aayul ullavarae
nirantharamaanavarae
muthalum mutivum illaathavarae
aathi antham ellaam neerae
anaathi thaevanaay iruppavarae
alivillaathavarae
kallumalla mannnum alla
aaviyaana thaevan neerae
makimaiyin raajaa jeevikkinteer
ennodu irukkinteer
uyirththeluthalum jeevanum neerae
umakkul marippor uyirththeluvaarae
Yesuvin pinnae varuvorukku
maranam entum illaiyae
PowerPoint Presentation Slides for the song Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன் PPT
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan PPT
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன் Song Meaning
Hallelujah Hallelujah
You are the living God
We are worshiping
As long as he lives
O death, where is thy heart?
Oh hell, where is your glory?
You shouted and got up
You have conquered death
You are the immortal God
You live forever
Long-lived
Eternal One
He who has no beginning and no end
You are the original and everything
You who are eternal God
Indestructible One
Neither stone nor soil
You are God the Spirit
The King of glory lives
You are with me
The resurrection and the life are the water
The dead in you shall be raised
For those who follow Jesus
Death is never
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்