Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anandamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்

அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்

Anandamaga anbarai paduven Lyrics in English

Aananthamaaka anparaip paaduvaen aasaiyavaren aaththumaavirkae aananthananthamaay aasikalarulum aanndavar Yesu pol yaarumillaiyaeYesuvallaal Yesuvallaal inpam ikaththil vaeraு engumillaiyae Yesuvallaal Yesuvallaal inpam vaeraெngumillaiyaethanthai thaayum un sonthamaanorkalum thallitinum naan thalliduvaeno thaangiduvaenen neethiyin karaththaal thaaparamum nalla naathanumentarKristhu Yesu pirasannamaakavae kirupaiyum veliyaakinathae neekkiyae saavinai narsuviseshaththaal jeevan aliyaamai veliyaakkinaaroppillaatha nampikkai santhoshamum makilchchiyin kireedamaakavae apposthalar tham ooliyaththaalae aathi visvaasaththil valarththiduvomalukaiyin thaalvil nadappavarai aalipol vaan malai niraikkumae sernthida seeyonil thaevanin sannithi pelaththin mael pelan atainthiduvom

PowerPoint Presentation Slides for the song Anandamaga anbarai paduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் PPT
Anandamaga Anbarai Paduven PPT

Anandamaga anbarai paduven Song Meaning

I will happily sing love
For the aspirant soul
May you be blessed with joy
There is none like the Lord Jesus

By Jesus, by Jesus
Happiness is nowhere else in the world
By Jesus, by Jesus
Happiness is nowhere else

Father and mother and those who belong to you
I will procrastinate
I will bear it with the hand of justice
Thabaram is also very good

Christ Jesus is present
Grace also appeared
Eliminate death with the gospel
Jeevan revealed immortality

Incomparable hope and joy
As a crown of happiness
By the ministry of the apostles
Let's grow in Adi Visvasam

To those who walk in the depths of weeping
The sky is full of rain
Join the presence of God in Zion
We will achieve strength upon strength

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவல்லால் இயேசு இன்பம் ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென் ஆத்துமாவிற்கே ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும் ஆண்டவர் யாருமில்லையேஇயேசுவல்லால் இகத்தில் எங்குமில்லையே வேறெங்குமில்லையேதந்தை தாயும் சொந்தமானோர்களும் தள்ளிடினும் தள்ளிடுவேனோ தமிழ்