🏠  Lyrics  Chords  Bible 

Anantha Koti Koottaththaar PPT - அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.


Anantha Koti Koottaththaar PowerPoint



Anantha Koti Koottaththaar - அநந்த கோடி கூட்டத்தார் Lyrics

Anantha Koti Koottaththaar PPT

Download Anantha Koti Koottaththaar Tamil PPT