எந்தன் நண்பனாய் ஆத்ம மணாளனாய்
தூயாதி தூயராய் என் இயேசு பிறந்தாரே
விண்ணோர் போற்றவே
மண்ணோர் வாழ்த்தவே
விந்தை பாலனாய் பிறந்தாரே
ஞானிகள் மகிழவே சாஸ்திரிகள் வணங்கவே
தூதர்கள் பாடிட பிறந்தாரே
எந்தன் நண்பனாய் ஆத்ம மணாளனாய்
தூயாதி தூயராய் என் இயேசு பிறந்தாரே
1)ஏழை என் உள்ளத்தில் இன்று
பிறப்பீரோ பிறப்பீரோ
ஏக்கமெல்லாம் நீர் தீர்ப்பீரோ
ஏங்கித் தவிக்கின்றேன்
என் நேசர் முகம் காண
ஏனோ மாற்றங்கள் உள்ளத்திலே
2)ஆழியில் அமிழும் என்னை
நினைப்பீரோ நினைப்பீரோ
ஆசையாய் தூக்கி என்னை சுமப்பீரோ
ஆறா காயங்கள் என் பாவ தோஷங்கள்
ஆற்றி தேற்றிடவே பரிகாரியாய் வந்தீரே
Angelena Mathias – Enthan nanpanaai aathma manaalanaai Lyrics in English
enthan nannpanaay aathma mannaalanaay
thooyaathi thooyaraay en Yesu piranthaarae
vinnnnor pottavae
mannnnor vaalththavae
vinthai paalanaay piranthaarae
njaanikal makilavae saasthirikal vanangavae
thootharkal paatida piranthaarae
enthan nannpanaay aathma mannaalanaay
thooyaathi thooyaraay en Yesu piranthaarae
1)aelai en ullaththil intu
pirappeero pirappeero
aekkamellaam neer theerppeero
aengith thavikkinten
en naesar mukam kaana
aeno maattangal ullaththilae
2)aaliyil amilum ennai
ninaippeero ninaippeero
aasaiyaay thookki ennai sumappeero
aaraa kaayangal en paava thoshangal
aatti thaettidavae parikaariyaay vantheerae
PowerPoint Presentation Slides for the song Angelena Mathias – Enthan nanpanaai aathma manaalanaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan nanpanaai aathma manaalanaai – எந்தன் நண்பனாய் ஆத்ம மணாளனாய் PPT
Enthan nanpanaai aathma manaalanaai PPT

