ஐயாயிரம் பேருக்கு
ஐந்தப்பம் இரண்டு மீனுதான்
சொல்லி கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க
பன்னிரண்டு கூடை எடுத்தார் – மீதம்
தம்மண்டை வருபவரை – அவர்
பசியினால் அனுப்பிவிடார்
மன்னாவை தந்தவர் சந்தோஷபடுத்தி
எந்நாளும் கைகொடுப்பார்
தாகமாய் இருப்போரெல்லாம்
என்னண்டை வாரும் என்றார்
ஜீவ தண்ணீர் தந்து தாகத்தை தீர்ப்பார்
ஒரு போதும் தாகமடையான்
Anita Kingsly – Aiyaayiram Paerukku Lyrics in English
Aiyaayiram paerukku
Ainthappam iranndu meenuthaan
Solli koduththaar avar alli kodukka
Panniranndu kootai eduththaar – meetham
Thammanntai varupavarai – avar
Pasiyinaal anuppividaar
Mannaavai thanthavar santhoshapaduththi
Ennaalum kaikoduppaar
Thaakamaay irupporellaam
Ennanntai vaarum entar
Jeeva thannnneer thanthu thaakaththai theerppaar
Oru pothum thaakamataiyaan
PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Aiyaayiram Paerukku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aiyaayiram Paerukku – ஐயாயிரம் பேருக்கு PPT
Aiyaayiram Paerukku PPT

