Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஐயாயிரம் பேருக்கு

ஐயாயிரம் பேருக்கு
ஐந்தப்பம் இரண்டு மீனுதான்
சொல்லி கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க
பன்னிரண்டு கூடை எடுத்தார் – மீதம்

தம்மண்டை வருபவரை – அவர்
பசியினால் அனுப்பிவிடார்
மன்னாவை தந்தவர் சந்தோஷபடுத்தி
எந்நாளும் கைகொடுப்பார்

தாகமாய் இருப்போரெல்லாம்
என்னண்டை வாரும் என்றார்
ஜீவ தண்ணீர் தந்து தாகத்தை தீர்ப்பார்
ஒரு போதும் தாகமடையான்

Anita Kingsly – Aiyaayiram Paerukku Lyrics in English

aiyaayiram paerukku
ainthappam iranndu meenuthaan
solli koduththaar avar alli kodukka
panniranndu kootai eduththaar - meetham

thammanntai varupavarai - avar
pasiyinaal anuppividaar
mannaavai thanthavar santhoshapaduththi
ennaalum kaikoduppaar

thaakamaay irupporellaam
ennanntai vaarum entar
jeeva thannnneer thanthu thaakaththai theerppaar
oru pothum thaakamataiyaan

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Aiyaayiram Paerukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஐயாயிரம் பேருக்கு PPT
Aiyaayiram Paerukku PPT

ஐயாயிரம் பேருக்கு ஐந்தப்பம் இரண்டு மீனுதான் சொல்லி கொடுத்தார் அள்ளி கொடுக்க பன்னிரண்டு கூடை எடுத்தார் மீதம் தம்மண்டை வருபவரை பசியினால் அனுப்பிவிடார் மன்னாவை English