Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Appa Yesu Appa - அப்பா அப்பா இயேசு அப்பா

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா

அப்பா அப்பா இயேசு அப்பா
எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா

1. தப்பா தப்பா நான் நடந்தேனப்பா
தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா

2. செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா
சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா

3. நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்து
நித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை

4. அப்பா அப்பா எங்க அப்பா
புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு

5. எந்தன் மேல் வைத்த அன்பினாலே
எத்தனையோ அற்புதங்கள் செய்தீரப்பா

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா Lyrics in English

Appa Appa Yesu Appa – appaa appaa Yesu appaa

appaa appaa Yesu appaa
eppothumae umakku sthoththiramappaa

1. thappaa thappaa naan nadanthaenappaa
thappaamal ennaith thaeti vantheerappaa

2. seththae seththae naan vaalnthaenappaa
saakaatha niththiya jeevan thantheerappaa

3. niththam niththam enthan karampitiththu
niththiya valithanil nadaththineerappaa-ennai

4. appaa appaa enga appaa
puththira suvikaaram thantheerappaa-enakku

5. enthan mael vaiththa anpinaalae
eththanaiyo arputhangal seytheerappaa

PowerPoint Presentation Slides for the song Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா PPT
Appa Appa Yesu Appa PPT

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா Song Meaning

Appa Appa Yesu Appa – Father Father Jesus Father

Father Father Jesus Father
Praise be to you always

1. Tappa Tappa I walked
Don't run away and come looking for me

2. Sethe Sethe I lived
Immortal eternal life Tandirappa

3. Whose hand hold forever and ever
You have guided me in the eternal path

4. Father father where father
Putra suvicaram tandirappa-to me

5. Because of the love you put on him
You have done so many miracles

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்