Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appaa Naan Ummaip Paarkkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

4. ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Appaa Naan Ummaip Paarkkiraen Lyrics in English

appaa naan ummaip paarkkiraen
anpae naan ummaith thuthikkiraen

1. neerae en vali neerae en saththiyam
neerae en jeevananto

2. appaavum neerae ammaavum neerae
naan unthan pillaiyanto

3. nalla maeyppan neer thaanae
naan unthan aattukkutti

4. jeeva neeruttu neer thaanae
unthanmael thaakam konntaen

PowerPoint Presentation Slides for the song Appaa Naan Ummaip Paarkkiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Naan Ummaip Paarkkiraen – அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் PPT
Appaa Naan Ummaip Paarkkiraen PPT

தமிழ்