Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputhangal Kaanum Varaiyil - அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை

அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை
விடுவது இல்லை

இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

Arputhangal kaanum varaiyil Lyrics in English

Arputhangal kaanum varaiyil naan ummai
Viduvathu illai
Athisayangal paarkkum varaiyil naan ummai
Viduvathu illai

Naan ummai viduvathu illai paathaththai
Viduvathu illai

Isravaelaay maattaுm varaiyil naan ummai
Viduvathu illai
Aasirvaatham perukum varaiyil naan ummai
Viduvathu illai

Viyaathi ellaam maraiyum varaiyil naan ummai
Viduvathu illai
Mariththathellaam elumpum varaiyil naan ummai
Viduvathu illai

Elupputhal thee pattaுm varaiyil naan ummai
Viduvathu illai
Kristhu thaesam aakum varaiyil naan ummai
Viduvathu illai

PowerPoint Presentation Slides for the song Arputhangal kaanum varaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhangal Kaanum Varaiyil – அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை PPT
Arputhangal Kaanum Varaiyil PPT

விடுவது உம்மை இல்லை அற்புதங்கள் காணும் அதிசயங்கள் பார்க்கும் இல்லைநான் பாதத்தை இல்லைஇஸ்ரவேலாய் மாற்றும் ஆசிர்வாதம் பெருகும் இல்லைவியாதி மறையும் மரித்ததெல்லாம் எழும்பும் இல்லைஎழுப்புதல் தீ தமிழ்