Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arul Naatha En Guru Naatha - அருள் நாதா என் குருநாதா-

அருள் நாதா – என் – குருநாதா

பல்லவி

அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக்
கபய மிரங்கு மெந்த னரும் போதா!

சரணங்கள்

1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன்
கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன்
நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன்
தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள்

2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி
பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி
உத்தமா எனக்கும் உன் இரட்சையளி
சத்தியம் படைத்தே னுனக்கென்னைப் பலி – அருள்

3. நீயே எனக்கு வேண்டும் நித்திய கர்த்தா
நீதி தவறா திரு தேவ மைந்தா
மாய உலக மிதின் மயக்கம் வேண்டாம்
நேயா என்னை ஏற்றிட மறுக்கவேண்டாம்! – அருள்

அருள் நாதா என் குருநாதா- Arul Naatha En Guru Naatha Lyrics in English

arul naathaa – en – kurunaathaa

pallavi

arul naathaa – en – kurunaathaa – aelaik
kapaya mirangu mentha narum pothaa!

saranangal

1. panjamaa paavangal pala purinthaen
kinjiththum unnai ennnnaa thalainthirunthaen
nenja muruki yunnai naati vanthaen
thanjam nee thaan enakken thaathaavae! – arul

2. niththiya jeevanukku neeyae vali
paktharkkup paarithil nee thaanae oli
uththamaa enakkum un iratchaைyali
saththiyam pataiththae nunakkennaip pali – arul

3. neeyae enakku vaenndum niththiya karththaa
neethi thavaraa thiru thaeva mainthaa
maaya ulaka mithin mayakkam vaenndaam
naeyaa ennai aettida marukkavaenndaam! – arul

PowerPoint Presentation Slides for the song அருள் நாதா என் குருநாதா- Arul Naatha En Guru Naatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Naatha En Guru Naatha – அருள் நாதா என் குருநாதா- PPT
Arul Naatha En Guru Naatha PPT

அருள் நாதா குருநாதா நித்திய நீயே பல்லவி ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா சரணங்கள் பஞ்சமா பாவங்கள் புரிந்தேன் கிஞ்சித்தும் உன்னை எண்ணா தமிழ்