அருளின் ஒளியைக் கண்டார்
1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.
2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.
3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.
4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.
5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.
Arulin Ooliyai Kandaar அருளின் ஒளியைக் கண்டார் Lyrics in English
arulin oliyaik kanndaar
1. arulin oliyaik kanndaar
irulin maantharae;
marul marana maantharil
thiru oli veesa.
2. jaathikalaith thiralaakki
neethi makilchchiyaal
kothil aruppil makila
jothiyaayth thontinaar.
3. karththan, pirantha paalakan,
karththaththuvamullon;
suththa avarin naamamae
meththa athisayam.
4. aalosanaiyin karththanae,
saalavae vallonae,
pooloka samaathaanamae,
maeloka thanthaiyae.
5. thaaveethin singaasanaththai
maevi nilaikolla
koovi niyaayam neethiyaal
aevi palam seyvaar.
PowerPoint Presentation Slides for the song Arulin Ooliyai Kandaar அருளின் ஒளியைக் கண்டார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arulin Ooliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார் PPT
Arulin Ooliyai Kandaar PPT
Arulin Ooliyai Kandaar அருளின் ஒளியைக் கண்டார் Song Meaning
He saw the light of grace
1. He saw the light of grace
Mantra of darkness;
Marul Marta Mandir
Mr. Light.
2. Gather castes
Justice is joy
Enjoy the festival at Gothil
He appeared as a torch.
3. Kartan, born Balakan,
Lordships;
Purely his name
Soft wonder.
4. Lord of counsel,
Farewell Vallone,
world peace,
Heavenly Father.
5. The throne of David
Maeve to stay
Gooey justice is justice
AV will be strong.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்