என் கன்மலையும் கோட்டையும் நீர்
என் உயர்ந்த அடைக்கலம் நீர்
எழும்புவேன் நான் எழும்புவேன்
இயேசுவின் நாமத்தில் எழும்புவேன்
பெலன் கொள்வேன் நான் பெலன் கொள்வேன்
கர்த்தரின் வல்லமையால் பெலன் கொள்வேன்
பெலவினத்தில் நான் பெலன் கொள்வேன்
சோர்விலே நான் பெலன் கொள்வேன்
சத்தியத்தில நான் பெலன் கொள்வேன்
சாட்சியாய் வாழ பெலன் கொள்வேன்
பிசாசை ஜெய்க்க பெலன் கொள்வேன்
பிறருக்காய் ஜெபிக்க பெலன் கொள்வேன்
எழும்புவேன் நான் எழும்புவேன்
இயேசுவின் நாமத்தில் எழும்புவேன்
பெலன் கொள்வேன் நான் பெலன் கொள்வேன்
கர்த்தரின் வல்லமையால் பெலன் கொள்வேன்
Asirvatham – En kanmalaiyum kottaiyum neer Lyrics in English
en kanmalaiyum kottaைyum neer
en uyarntha ataikkalam neer
elumpuvaen naan elumpuvaen
Yesuvin naamaththil elumpuvaen
pelan kolvaen naan pelan kolvaen
karththarin vallamaiyaal pelan kolvaen
pelavinaththil naan pelan kolvaen
sorvilae naan pelan kolvaen
saththiyaththila naan pelan kolvaen
saatchiyaay vaala pelan kolvaen
pisaasai jeykka pelan kolvaen
pirarukkaay jepikka pelan kolvaen
elumpuvaen naan elumpuvaen
Yesuvin naamaththil elumpuvaen
pelan kolvaen naan pelan kolvaen
karththarin vallamaiyaal pelan kolvaen
PowerPoint Presentation Slides for the song Asirvatham – En kanmalaiyum kottaiyum neer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En kanmalaiyum kottaiyum neer – என் கன்மலையும் கோட்டையும் நீர் PPT
En kanmalaiyum kottaiyum neer PPT

