Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elai Enthan Jebathitku - ஏழை எந்தன் ஜெபத்திற்கு

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே
உம்மை விட்ட எனக்கு யாரப்பா
இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா

உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா- 2
முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்
செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை

ஐந்து அப்பம் இரண்டு மீனையும்
ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2
சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே
சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2

கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே
கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
(ஏழை)

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku Lyrics in English

aelai enthan jepaththirku pathil tharum thaevanae
ummai vitta enakku yaarappaa
intha ulakilae sontham pantham ellaam neengappaa

ummaalae ellaam koodumae iyaesappaa
koodaathathu ontumillappaa- 2
mudavanai nadakkakvaikka ummaalae koodum
sevidanai kaetkakvaikka ummaalaekoodum -2
koodaathathu ontumillappaa-iyaesappaa-2 (elai

ainthu appam iranndu meenaiyum
aiyaayiram paerukku poshiththeengappaa-2
sornthu pona manithanukku unavu thanthavarae
sornthidaamal anuthinamum nadaththi selpavarae-2
koodaathathu ontumillappaa-iyaesappaa-2

kadal mael nadanthu vanthavarae iyaesappaa
koodaathathu ontumillappaa-2
kaattaைyum kadalaiyum adakki aalpavarae
kadanai ellaam noti poluthu theerththu vaippavarae-2
koodaathathu ontumillappaa-2
(aelai)

PowerPoint Presentation Slides for the song ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elai Enthan Jebathitku – ஏழை எந்தன் ஜெபத்திற்கு PPT
Elai Enthan Jebathitku PPT

கூடாதது ஒன்றுமில்லப்பா ஏழை உம்மாலே இயேசப்பா ஒன்றுமில்லப்பாஇயேசப்பா எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட யாரப்பா உலகிலே சொந்தம் பந்தம் நீங்கப்பா கூடுமே தமிழ்