🏠 Lyrics Chords Bible

Ellamae Neer Thanthathu - எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… – 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… – 2

1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)

Ellamae Neer Thanthathu - எல்லாமே நீர் தந்தது Lyrics in English

Ellaamae neer thanthathu Ellaamae neer thanthathu Ellaamae neer thanthathu… – 2 En vaalvilae en Yesuvae Ellaamae neer thanthathu… – 2 1.vaalum poomi, urangum illam, Unnnum unavu, kalvi selvam… – 2 Karththaavae neer thanthathu, Kaarunnyaththaal vanthathu… – 2 (ellaamae…) 2.vinnnnaith thuranthu mannnnil vanthu Ummaik keாduththu ennai meettu… – 2 Iratchippu neer thanthathu, Iratchannyaththaal vanthathu… – 2 (ellaamae…) 3.unnmai anpu unarvulla ithayam Umai naeாkkip paarkkum ullaana ennnam… – 2 Unnatharae neer thanthathu, Um anpaal thaan vanthathu… – 2 (ellaamae…)

PowerPoint Presentation Slides for the song Ellamae Neer Thanthathu - எல்லாமே நீர் தந்தது

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellamae Neer Thanthathu - எல்லாமே நீர் தந்தது PPT Ellamae Neer Thanthathu PPT

எல்லாமே நீர் தந்தது Ellaamae neer thanthathu எல்லாமே நீர் தந்தது Ellaamae neer thanthathu எல்லாமே நீர் தந்தது… – 2 Ellaamae neer thanthathu… – 2 என் வாழ்விலே என் இயேசுவே En vaalvilae en Yesuvae எல்லாமே நீர் தந்தது… – 2 Ellaamae neer thanthathu… – 2 1.வாழும் பூமி, உறங்கும் இல்லம், 1.vaalum poomi, urangum illam, உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2 Unnnum unavu, kalvi selvam… – 2 கர்த்தாவே நீர் தந்தது, Karththaavae neer thanthathu, காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) Kaarunnyaththaal vanthathu… – 2 (ellaamae…) 2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து 2.vinnnnaith thuranthu mannnnil vanthu உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2 Ummaik keாduththu ennai meettu… – 2 இரட்சிப்பு நீர் தந்தது, Iratchippu neer thanthathu, இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) Iratchannyaththaal vanthathu… – 2 (ellaamae…) 3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம் 3.unnmai anpu unarvulla ithayam உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – 2 Umai naeாkkip paarkkum ullaana ennnam… – 2 உன்னதரே நீர் தந்தது, Unnatharae neer thanthathu, உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…) Um anpaal thaan vanthathu… – 2 (ellaamae…)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum