Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nesar Ennodu - என் நேசர் என்னோடு

என் நேசர் என்னோடு
இருந்து நடத்திடுவார்
என் நேசர் என்னோடு
இருந்து உயர்த்திடுவார்

மரண இருள் பள்ளத்தாக்கிலும்
உன்னை காத்து நடத்திடுவார்
உன்னை யாவரும் கைவிட்டாலும்
கரம் பிடித்து நடத்தி செல்வார்

எனக்காக யாரும் இல்லையே
என்று நீ அழுதிடாதே
உனக்காக நேசர் உண்டு
உன் கண்ணீர் யாவும் துடைப்பார்

அவர் ஆனி பாய்ந்த கரத்தால்
உன்னை ஆசீர்வதித்திடுவார்
அவர் அன்பின் அபிஷேகத்தால்
உன்னை நாள்தோறும் நடத்திடுவார்

En Nesar Ennodu Lyrics in English

En naesar ennodu irunthu nadaththiduvaar en naesar ennodu irunthu uyarththiduvaarmarana irul pallaththaakkilum unnai kaaththu nadaththiduvaar unnai yaavarum kaivittalum karam pitiththu nadaththi selvaarenakkaaka yaarum illaiyae entu nee aluthidaathae unakkaaka naesar unndu un kannnneer yaavum thutaippaaravar aani paayntha karaththaal unnai aaseervathiththiduvaar avar anpin apishaekaththaal unnai naalthoraுm nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song En Nesar Ennodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Ennodu – என் நேசர் என்னோடு PPT
En Nesar Ennodu PPT

உன்னை நேசர் நடத்திடுவார் என்னோடு உயர்த்திடுவார்மரண இருள் பள்ளத்தாக்கிலும் காத்து யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்தி செல்வார்எனக்காக யாரும் இல்லையே அழுதிடாதே உனக்காக உண்டு தமிழ்