என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்
புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்
நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்
En nesarukku puthu paadal Lyrics in English
En (epi) naesarukkup puthuppaadal paaduvaen paasaththodu thinam thinam paaduvaen Karththar en maeypparaay irukkinteer kurai ontum enakku illaiyae aananthamae ennaalumae appaa um samookaththilae pullulla idangalil maeykkinteer amarntha thannnneeranntai serkkinteer puthu uyir thinamum tharukinteer aanmaavaith thaetti makilkinteer irulsool pallaththaakkil nadanthaalum pollaappukku naan payappataen nanmaiyum kirupaiyum thodarumae uyirodu vaalum naalellaam nilaiththiruppaen um illaththil niththiya niththiya kaalamaay
PowerPoint Presentation Slides for the song En nesarukku puthu paadal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesarukku Puthu Paadal – என் எபி நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் PPT
En Nesarukku Puthu Paadal PPT
En nesarukku puthu paadal Song Meaning
I will sing a new song for my (ep) Nesser
I will sing with affection every day
Lord, you are my shepherd
I have no fault
Happiness is forever
Dad is in your community
You graze in grassy places
Add a cup of settled water
You give new life everyday
You are enjoying the soul
Even if it takes place in a valley of darkness
I fear evil
May goodness and grace continue
All the days of being alive
I will stay in your house
Forever and ever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தினம் உம் நித்திய எபி நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு பாடுவேன் கர்த்தர் மேய்ப்பராய் இருக்கின்றீர் குறை ஒன்றும் இல்லையே ஆனந்தமே எந்நாளுமே அப்பா சமூகத்திலே புல்லுள்ள தமிழ்
