Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Thayin Karuvilae - என் தாயின் கருவிலே நான் உருவான

என் தாயின் கருவிலே நான் உருவான
நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீர்

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவை பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த
நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மைவிட்டு தூரம் சென்று
நாள்தோறும் காத்து வந்தீரே

நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட
நேரத்தில் துணையாய் தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் உம் மகன்
என்னை தேடி வந்தீரே

நான் மனதார நேசித்த மனிதர்கள்
மறந்தாலும் மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

En thayin karuvilae Lyrics in English

En thaayin karuvilae naan uruvaana naal muthal naalthoraுm kaaththu vantheerae en naasiyaalae naan suvaasiththa naal muthal naalthoraுm kaaththu vantheer nanti nanti pali seluththiyae naathan Yesuvai paaduvaen koti nanti pali seluththiyae jeevan thanthavaraip paaduvaen paaviyaaka naan vaalnthu paavam seytha naatkalilum naalthoraுm kaaththu vantheerae naan ummaivittu thooram sentu naalthoraுm kaaththu vantheerae naan thikkattaு thunnaiyinti thikaiththitta naeraththil thunnaiyaay thaetivantheerae naan thukkaththaal manam nonthu matikinta naeraththil um makan ennai thaeti vantheerae naan manathaara naesiththa manitharkal maranthaalum maravaatha naesar neer aiyaa en soolnilaikal maarittalum maaridaa um kirupaiyaalae naalthoraுm thaangineeraiyaa

PowerPoint Presentation Slides for the song En thayin karuvilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thayin Karuvilae – என் தாயின் கருவிலே நான் உருவான PPT
En Thayin Karuvilae PPT

நாள்தோறும் காத்து வந்தீரே நன்றி பலி செலுத்தியே பாடுவேன் நேரத்தில் உம் தாயின் கருவிலே உருவானநாள் நாசியாலே சுவாசித்த நாள் வந்தீர் நாதன் இயேசுவை கோடி தமிழ்