உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சையே
என் முழு இதயத்தோடு உம்மை ஆராதிப்பேன்
என் இதயத்தின் ஆழமெல்லாம் உம்மை பாடுமே
என் இதயத்தை கவர்ந்தவரே நீர்தானே
எந்தன் இதயத்தை என் ஆத்துமாவை
உம் கரங்களில் நான் தருகிறேன்
எந்தன் உயிருள்ள நாட்கள் எல்லாம்
உம் விருப்பமே என்னில் செய்யும்
Endhan Idayathai – Ummai Aradhippadhae En Vanjaiyae PowerPoint
Ummai Aradhippadhae En Vanjaiyae - உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சையே Lyrics
Ummai Aradhippadhae En Vanjaiyae PPT
Download Endhan Idayathai – Ummai Aradhippadhae En Vanjaiyae Tamil PPT