Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engal Anbin Aaviyanavare - எங்கள் அன்பின் ஆவியானவரே

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே-2
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2

உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன்-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Lyrics in English

engal anpin aaviyaanavarae
engal ithayaththil vaasam seypavarae-2
intha ulakaththil enakkontum illaiyae
unthan samookaththai vittu engu povaen-2

aaviyaanavarae ennai nirappumae
unthan pirasannaththil
naan tholainthu povaen-2

sornthu pona naeram ellaam
enthan thunnaiyai thaettaravaalanae-2
pelaveenaththil uthavi seypavarae
anpin aaviyae en achchaாramae-2

aaviyaanavarae ennai nirappumae
unthan pirasannaththil
naan tholainthu povaen-2

neer illaatha nimidam vaenndaam
neer illaatha notiyum vaenndaam
neer illaatha moochchum vaenndaam..en thooyarae-2

unthan karam ontu pothumae
ummodu naan entum vaaluvaen-2

aaviyaanavarae ennai nirappumae
unthan pirasannaththil
naan tholainthu povaen-2

PowerPoint Presentation Slides for the song எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Anbin Aaviyanavare – எங்கள் அன்பின் ஆவியானவரே PPT
Engal Anbin Aaviyanavare PPT

உந்தன் ஆவியானவரே போவேன் என்னை நிரப்புமே பிரசன்னத்தில் தொலைந்து நீர் இல்லாத எங்கள் அன்பின் செய்பவரே வேண்டாம் இதயத்தில் வாசம் உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே சமூகத்தை தமிழ்